பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இயா ம ன். 2635

பல உணர்வு நலங்களை காயனர் அதில் உணர்த்தியிருக்கிரு.ர்.

மரியாதை மாண்புகளோடு மனைவியை நடத்தி வரவேண்டு மேயன்றி அவள் மொழிவழி ஒழுக நேர்ந்தால் கணவனுக்குப் பழி தயாங்கள் மூண்டு விடும எனக.

பெண்மையைக தன் வசமாப் பேணி ஒழுகுபவரே ஆண்மை யுடையாய் மேன்மை அடைகின்றனர்.

“Oh! ye lords of ladies intellectual Inform us truly, have they not hen-pecked you all?”

(Byron) "ஒ -೩//dParವಾ மகளிருடைய பிரபுக்களே! விேர் யாவரும் மனைவியர் சொல்வழி ஒழுகுவதில்லையா? உண்மையைச் சொல் அங்கள்’ என ஆங்கிலக் கவிஞராகிய பைரன் இவ்வாறு சில பெரிய மனிதர்களை நோக்கி வினவியிருக்கிரு.ர். இல்லாள் சொல் வழி ஒழுகாதவர் அரியர் என்பதை இது குறித்துள்ளது.

சுக்கிரீவா! நான் என் பெண் சாதி பேச்சைக் கேட்டமை பால் அல்லலும் பழியும் அடைக் த அவலமுற்றிருக்கின்றேன்; .ே இதில எச்சரிக்கையாய் நடந்துகொள் என இவ்வுச்சவிசன் தன் நண்பனுக்கு உணர்த்தியுள்ளது பண்பு படித்து பரிதாபம் மீதார்த்து கிற்கின்றது. பெண்களிடததே கடந்துகொள்ள வேண் டிய முறைகளைக் கண்கள் காணக் காட்டியருளினன்.

தாய் என இனிது டேனத் தாங்குதி. குடி சனங்கள் யாவரும் உன்னைத் தாய் என்று கருதி யுரு கும்படி பாண்டும் அருள்புரிந்து அவர்களுக்கு எவ்வழியும் இசம் செய்து வருக எனப் பரிபாலன முறைமையைப் பொருள் பொதிக்க உவமையால் தெளிவாக உாைத்தார். கங்தை என்னது தாய் என்றது பிள்ளைகளிடம் இயல்பாகவே போன்பும் போாக

ாவும் பெருகியுள்ள அருமை கருதி.

- காட்டு மக்கள் எல்லாமையும் பெற்ற பிள்ளைகளாகவே உரி _மயுடன் பாராட்டி என்.றம் அனபோடு ஆதரித்த அருளுக என்பதாம். அரசனது இனிய ர்ேமை அறிய வந்தது."

z- - ם- ם ני m “To = +

யாவரையும காயல் பால பேணி வரிலும் எவயே ம்ை கரும

கிே கவ, கேரின் அவரிடம் கருணை காட்டலாகாக கடுமையாய்