பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2636 கம்பன் கலை நிலை

அவனைக் கடிங் தி நீக்கவேண்டும் என்பார் அறநெறி இகவா வண் ணம் என்ருர். அன்பும் ஆதரவும் இன்ன முறையில் இன்ன கிலே யில் இருக்க வேண்டும் எனக் குறிப்பித்துள்ளமை கூர்ந்து சிக் திக்கச் சக்சச)

உற்ற பிள்ளைகள் குற்றம் செய்தாலும் பெற்ற காய் பொறுத் துக்கொள்ளுதல்போல் காட்டு மககள் திேக் கேடு செய்தால் அா சன் அதனைப் பொறுத்திருக்கலாகாது; உடனே ஒ.அத்து அடக் கவேண்டும் என உணர்த்தியருளினை.

குடிகளைக் காத்து வருவதில் தாயைப்போல் அன்பு புரிக; கும் மங்களைத் தீர்ப்பதில் தீயைப்போல் துன்பு செய்க என்றது அறக் கருணையும் மறக்கருணையும் அறிய வக்கது.

குடிசனங்கண்க் காப்பதிலும் குற்றங்களைத் தீர்ப்பதிலும் கொற்றவனுடைய கடமைகளும் கிலைமைகளும் இங்கே உய்த் தினா வக்தன.

குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல் வடுவனது வேந்தன் தொழில். (குறள் 549) என்னும் பொய்யாமொழியின் பொருள்கள் ஈண்டுப் புலய்ை கின்றன. காப்பை முதலில் உாைத்துக் கடிதலைப் பின்பு குறித் சது தலைமையும் கிலைமையும் கருதி. நல்ல அரசன் காட்டில் கும் உங்கள் கிகழ்வது அரிது. ஆதலால் அது இறுதியில் வந்தது. கடிதல்=கடிங் த ஒழித்தல். அன்பு செய்து அளித்தலும், துன்பு செய்து ஒழித்தலும் வேந்தன் தொழில் என்ற தல்ை இந்த இரண்டு வழிகளிலும் அவன் யாண்டும் விழியூன்றி கிற்கவேண் ம்ெ என்பது விளங்கி கின்றது.

தியன வந்தபோது சுடுதியால் தீமையோரை. தீயவர்களை அடியோடு தொலைத் து ஒழிக்கவேண்டும் TFT 'இதில் உணர்த்தியிருக்கிருன். சுடுதி என்றது கண்டனையின் கொடுமை தெரிய வக்கது தாக்கு, கழுவேற்றல், கலையைவெட்டி எறிதல்முதவிய உயிர்க்கேடுகளே உணர்த்தியது. காய்மை கழுவி கின்ருலும் தீமைகண்டபோது அாசன் கடுமையா ய்விசைக்த அடக் கவேண்டும் என்பது கருத்தி. சிறிய குற்றவாளிகளுக்கு அபாா தமும் சிதைத் தண்டனையும் உரியவாம்; கொடிய பேவர்களுக்கு மாணமே கண்டனையாம். காப்புகிலே கருதி உனா வுரியது.