பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ. பா ம ன். 2637

காவாய் வன்து களவு புரிதலும், வெளிப்படையாய் வழிப் பறி செய்தலும், வீடுகளில் தீயிடுதலும், ஆடு மாடுகளுக்கு சஞ்சு ஊட்டலும், மனிதசைக் கொல்லுதலும் ஆகிய எல்லாமே தீமை கள் ஆயினும் இறுதியில் உள்ளது மிகவும் பொல்லாததாம்.

தியே காரியங்களைச் செய்யும் பாபகாரிகளை உடனே அாசன் அடக்காதுவிடின் கொடிய புலிகள் முன் புல்வாய்கள் போல் உலக மக்கள் பெரிதும் துயருற கேர்வர், கோவே பரிபாலன முறை பாழாம்; ஆகவே வேக் தன் கீழாய் இழித்து உரிமையை இழக்க போவன்; அங்கனம் போகாமல் ஆட்சியை மாட்சியுறப் பேணி வர வேண்டும் எனக காணியின் காப்பு காண வந்தது.

களையைப் பறித்து எறின்து பயிர்களைப் பேனும் உழவன் போலத் தீயவர்களை அழித்த ஒழித்து உயிர்களைப் பாதுகாத்து

வரு பவனே அாசன் ஆவான்.

  • கொலையிற் கொடியாரை வேங்துஒறுத்தல் பைங்கூழ்

களைகட் டதைெடு நேர். (குறள், 550)

கொடியவர்களைக் கொன்று ஒழிப்பது வேங் சன் கடமையாம் என்பதை ஒர் உவமை காட்டி இஃது கன்கு உணர்த்தியுள்ளது. புலத்தைப் பேனும் உழவன் போல் கிலத்தை அாசன் கருத் து.ான்றிப் பேணி வா வேண்டும் என்பதாம்.

எய்திய குற்றத் தோர்கள் யாவராயினும் கண்ணுேடாது ஐமதன காடி திே அறமதலேப் பிழை யாத் தண்டம் செய்தலே செங்கோல் ஆகும்; செய்யகோல் இன்றேல் என்னும் உய்திசெய் மழையால் மககள் உறுபயன் உற்ற போதும். (1)

கருவி நஞ்சு ஆதி தம்மால் காமர் ஆர் உயிரைக் கொல்வோர். வெருவரச் சூறை கொள்வோர். மேவி ஆறலைப் போர் கள்வர். உருவளர் பிறனில் வேட்போர் உவர்முத லோரைக் கோறல் பருவரு பாவம் அன்று: பயிர்க்களே களே தல் போலாம். (2)

-- - _ -

  • தீயவர்களே அரசன் கொன்று தொலைப்பது பயிருக்குக் களை எடுப்பது போலாம். பைங்க-ழ்=பயிர். கட்டல்=களைதல். வேங்து=அர சன். பயிர்கள் நல்லவர்களுக்கும், க.ளேகள் கெட்டவர்களுக்கும், வேங்தன் உழவனுக்கும் ஒப்பாம். களே னடாவிடின் பயிர்கள் பாழாம்; கொடியrை ஒழியாவிடின் குடிகள் கேடாம். கேடு நீக்கி நாடு காக்க என்க.