பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இாா மன். 2639

நோதலும் பரிவும் எல்லாம் நுண்ணுணர் வின்மை யன்றே; பேதை பெரிதும் பொல்லாய் பெய்வளைத் தோளி' என்ருன்.

(சிந்தாமணி, 269)

விதலும் பிழைத்தல் கானும் விதிவழி அன்றி நம்மால் ஆதலும் அழிவும் உண்டோ? கின்னில்வேறு அறிஞர் உண்டோ! பூதலம் கன்னில் யாவர் பு:கல்வரோடு இறந்தார் ஐயா! சாதல் இங்கு இயற்கை அன்றென்று அருளுடன் தடுத்தகா அல.

(பாரதம், 18ம் போர், 151)

இவை ஈண்டு எண்ணக் கக்கன. சொல்லும் பொருளும் ஒருமையாய் மருவி யுள்ளமையை ஊன்றி யுணர்ந்துகொள்க. இறப்பு இயல்பானது; அது நேருமுன் கரும சீர்மையோடு மருவி இருமை கலனும் பெறுக என அறிவு கூறியருளின்ை.

உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு. (குறள், 339) 'பிறந்தவர் சாதலும. இறந்தவர் பிறத்தலும் உறங்கலும் விழித்தலும் போன்றது. (மணிமேகலை, 16) இறப்பும் பிறப்பும் உறக்கமும் விழிப்பும்போல் இயல்பாகவே மாறி மாறி வருகின்றன என இவை கூறியுள்ளன. அனுபவமான உவமானங்கள் பொருள்களைக் கெளிவாக விளக்கி கிற்கின்றன.

“How wonderful is Death!

Death and his brother Sleep.” (Shelley)

இறப்பு எவ்வளவு அதிசயமானது! அதன் சகோகான் உறக்கமாயுள்ளது' என மேல் காட்டுக் கவிஞராகிய ஷெல்லி என்பவர் இவ்வாறு பாடியிருக்கிரு.ர்.

பிறந்தும் இறந்தும் இங்ானம் விசைத்து சமுன். வருகிற வாழ்வில் சிறந்த பயனே அ.ை ந்து கொள்ளவேண்டும் என உயர்ந்த கரும கெமிகளே உளக் தெளிய உணர்த்தி பருவினன். பலவகை திேமுறைகளையும் உாைத்து முடித்து இமதியில் கரு மமே இருமையும் பெருமைதரும் மகிமையுடையது என வலி யு.மக் கின்ை. புண்ணியம் கண்ணியமாக எண்ணியறிய வக்கது.

அறமே ஆக்கம்; சவமே கேடு என்ற து கருமக்கையே எவ் வழியும் செவ்வையாக் கைக் கொள்ள வேண்டும் என்ற கருதி.