பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2640 கம்பன் கலை நிலை

பாக்கியம் அன்றி ஒன்றும் பாவத்தைப் பற்றலாமோ?

எல்லா மேன்மைகளுக்கும், எல்லாச் செல்வங்களுக்கும் தருமமே மூல காரணமாயுள்ளது; சகல இழிவுகளுக்கும், சகல கேடுகளுக்கும், சகல துயரங்களுக்கும் பாவமே காரணம் ஆம்; ஆதலால் யாண்டும் பாதும் அதனைத் தீண்டாமல், எவ்வழியும் என்றும் சருமத்தையே தழுவி ஒழுகுக என இங்கனம் தெளிவு கூறினன். உயிர் வாழ்வின் ஒளி வெளியே விழி தெரிய வந்தது.

அறத்தினது இறுதி வாழ்நாட்கு இறுதி; அஃது உறுதி எனப் பாவத்தின் தீமையை முதலில் கினைவுறுத்திப் புண்ணியத்தின் மெ மையை இதில் இங்கனம் உணர்த்தியது கன்கு சிக்கிக்கத்தக்கது.

சருமம் கடவுள் உருவம் ஆதலால் அதனையுடையவன் எல் லா மகிமைகளையும் எல்லா இன்ப நலங்களையும் எளிதே அடைத்து கொள்கின்ருன். யதோ தர்மஸ்ததோ ஜய: "எங்கே சருமம், அங்கே வெற்றி' என்னும் இது இங்கே அறிய வுரியது.

“Wirtue alone is happiness below.”

'தருமமே இங்கு இன்பமாம்” என்னும் இது ஈண்டு எண்ணத் தக்கது. இருமையும் அறமே இனிமை அருள்கின்றது.

-- “It is virtue makes the bliss, wherever we dwell.”

(William Collins)

காம் எங்கே வசித்தாலும் கருமமே பேரின்பம் தருகின் றது' என வில்லியம் காலின்ஸ் என்னும் மேல்காட்டுப் பெரியார் இங்கனம் கூறியுள்ளார். புண்ணியத்தை எக்க காடும் பாண்டும் கண்ணியமாப் போற்றி வருகின்றது.

தரும குண சீலன் ஆகலால் தனது அருமை நண்பனுக்கு அதன் பெருமைகளை இராமபிரான் இவ்வாறு போதித்தருளினன்.

சுக்கிரீவன் வேண்டி நின்றது.

எய்திய அரசினை இனிது ஆண்டு, எல்லா உயிர்களுக்கும் இதம் புரிந்து வரும்படி பலவகை திேகளையும் தெளிவாகவுாைத்து மாரிக்காலம் هsgة (ك தபின் படைகளோடு சன்பால் வந்து சேருமாறு இக் கோமகன் கூறவே சக்கிரீவன் அன்பால் உருகினன். பிரித்து போக மனமில்லாமல் வருக்கினன். சன்னுடைய அரண்மனையில்