பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2643

கருந்தடம் கண்ணினுள் எனச் சீதையை இங்கே இவ் வண்ணம் கருதிச் சொன்னது, அக்கக் கண்ணுட்டியை இக்கக் கமலக்கண்ணன் காண விழைக்த வேணவாவுடன் விாைக்து கிற்கும் வேகம் கருதி. கொடிய வன கண்ணன் கையில் அகப்பட் டுள்ள அக் கருங் கண்ணுளை இச் செங் கண்ணுன் கண்டு மகிழ்க்க போதுதான் இங்கே கால கண்ட அரசும் கொண்ட உரிமையும் கதிகண்டனவாம் எனக் கவி அாச ைஉறுதிகொண்டுள்ளமையால் அவ்வுள்ளக் காட்சி ஒவளவு உலகம் காண வங்தது. அதிபதியா யிருக்க சகி பகிகள் விதி வலியால் பதியிழந்த துயருழக்கிருப்பது மதியுளைத்து மறுகநேர்ந்தது,

கார்காலம் :ேங்கித் தேவியைத் தேடும் பருவம் வரும் வாை யும் நகரில் வ. கிருப்பின அடியேன பணிபுரிகது பாகசியவான் ஆவேன் என்று பரிவோடு கூறி அடியில் விழுக.து கொழுதான்.

அவனுடைய ஆர்வத்தையும் ர்ேமையையும் கூர்மையாக கோக்கி இக் கோமகன் உள்ள ம உவன்தான். தன்னுடைய உறுதி நிலைகளைத் தெளிவாகச் சால்லி யருளினன். உணர்வு நலம் கனிக்க அவ்வுரைகள் உள்ள கின் பண்புகளேயும் பரிவுகளையும் உறுதி நிலைகளையும் விாத சீலங்களையும் ஒர்ந்துணா வன்தன.

ஏங்கலும் இதனைக் கேளா இன்னிள முறுவல் காம To வேங்தமை இருக்கை எமபோல விரதியர் விழைதற்கு ஒவ்வா: போந்தவண் இருப்பின் எம்மைப் போ மறவேபொழுது போமால் தேர்ந்தினிது இயற்றும் உன்றன் அரசியல் தருமம் தீர்தி: (1) எழிரண்டு ஆண்டு யான்போது எரிவனத்து இருக்க என்றேன் வாழியாய்! அரசர் வைகும் வளநகர் வைகல ஒலலேன்; + பாழியம் தடங்தோள் வீர! பார்த்திலே போலும் அன்றே . . யாழிசை மொழியோ டன் றி யானுறை இனபம் என்னே? (2)

தேவிவேறு அரக்கன் வைத்த சேமத்துள் இருப்பத் தான்.தன் ஆவிபோல் துணைவ ரோடும அளவிடறகு அரிய இன்பம் | மேவின்ை இராமன் என்றல் ஐயஇவ் வெய்ய மாற்றம் மூவகை உலக முயறும் காலததும் முற்ற வற்ருே? (3) இல்லறங் துறத்திலாதோர் இயற்கையை எதிர்ந்து, போரின் வில்லறத் لكن قطر لكت இபT ஆம்வேற்கு இன்னன மேன்மை இல்லாச் சில்லறம் புரிந்து கின், தீமைகள் இரு மாறு - "ல்லம்ை துறவத கோன்பின் கவையற கோமபல் என்ருன். (4)