பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2644 கம்பன் கலே நிலை

அரசியற்கு உரிய யாவும் ஆற்றுழி ஆற்றி ஆன்ற திரைசெயற் குரிய சேனேக் கடலொடும் திங்கள் கானகின் விரசுக என்பால் நின்னே வேணடினென வீர என்ருன் உரைசெயற்கு எளிது மாகி அரிதுமாம் ஒழுக்கில் கின்ருன். (5) மறித்தொரு மாற்றம் கூருன் வானுயர் தோற்றத் தன்ன்ை குறிப்பறிங் தொழுகல் மாதோ கோதிலர் ஆதல் என்னு நெறிப்படர் கண்கள் பொங்கி நீர்வர கெடிது தாழ்ந்து பொறிப்பரும் துன்ப முன்னுக் கவிகளுலத்து அரசனபோன்ை.

தனது அரண்மனையில் வக்து இருக்கும்படி சுக்கிரீவன் வணங்கி வேண்டியதும், அதற்கு இாமன் பதில் உரைத்ததும், அதன்பின் ம.ரத்து பாதும் பேசாமல் மனம் மிக உருகிக் கா னிர் மல்கி வானா வேந்தன் வழிகடந்து போனதும் பெரிய சி அக்காட்சிகளாய் ஈண்டு விழி தெரிய நிற்கின்றன.

'சுக்கிரீவா கான் இாாச மாளிகைகளில் தங்கச் சுகவாசம செய்யலாகாது; பதினன்கு வருடங்கள் வனவாசம் செய்யுமபடி என் காய் எனக்குக் கட்டளேயிட்டிருககிருர்; அவ்வாறே நான் செய்துவா வேண்டும், எனது அருமை மனைவியைப பிரிக்க பில பு இவ்வுலகில் எனக்கு இனிய வாழ்வு என்னும் கொடிய ஒரு பாவி கையில் தேவியைப் பறி கொடுத்துவி-டு ஆவி அலமன்த திரி கின்ற கான் உன் போன், கண்பர்களோடு அமர்ந்து உல்லசசமாக இன்ப கலங்களே நுகர்ந்திருப்பேன் ஆளுல் அது எவ்வளவு இழிவு உலகம் உள்ள அளவுப பழியாகு. அவ் வழியில் நாம வழுவாய் விழலாமா? நீ சுகமாய்ப் போய் அரசபுனித நான்கு மாதங்கள் கழிக் கபின் சேனைகளோடு இங்குவத்து சேருக' ன இங்ாவனம் இராமன் கூறவே கிலைமைகளை எல்லாம் கினேதுே கினைக்து வானா வேங்கன் கெஞ்சம் காைக தான் ; கண்களில் ர்ே பொங்கி வழிக்கது. கெடிது கோம மவுனமாய் கின்ருன்.

இாண்டு பேர்களுடைய கிலேமைகளையும் ஈண்டு ஒருங்கே காண்கின்ருேம்; ஒர்க் து சிக்கிக்கின்ருேம். உரிமைகளைக் கர்ந்து கோக்கி உயர்ந்த ர்ேமைகளை வியந்து மகிழ்கின்ருேம். போங்துஅவண் இருப்பின் என்னேப் போற்றவே பொழுதுபோம். உன் இடம் வக்து சைன் இருக்கால் என்னே உபசரித்துக்

கொண்டிருக்கவே உனக்கு கோ போய்விடும்; அாசு முறைகளைக்