பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2650 கம்பன் கலை நிலை

வர்தான். சமையன் மனைவியாகிய சாாையையும் மகனையும் மிகவும் மரியாதையாக மதித்து கடத்தின்ை. இள வாசகுன அங் ககன் சிறிய கங்கைக்குப் பலவகைகளிலும் பெரிய ஆத வாய் மருவி யிருக்தான். அனுமான் தலைமை அமைச்சய்ை லைமைகளை எல்லாம் கேரே கவனித்தருளினன். கிட்கிக் கா இராச்சியம் எங் கும் கீர்த்தி மிகுந்து கின்றது. வானார்கள் யாவரும் யாண்டும் வானவர்கள் போல் மகிழ்ந்து வாழ்த்து வந்தனர்.

              நம்பி தம்பியுடன் இருந்தது. 

தனது அருமை நண்பனே அரசன் ஆக்கியருளிய பின் இவ் வி. வள்ளல் இளையவனேடு மதங்க மலையை அடைந்தான். ருசிய மூகம் என்னும் அக் கப் பருவதத்தின் ஒரு சாசலில் தங்கினன். உழுவலன்புடைய கம்பி அழகாக அமைக்க இனிய கழைக் குடி சையில் இக் கோமகன் வசித்து வக்கான்

                   கார்கால நி லை.

இராமன் அங்கே மலைவாசம் செய்திருக்த போது உலகம் எங்கும் மாரி பொழிந்து வக்கது. அங்கக் கார்கால கிலேகளைக் குறித்துக் கவி கன்கு வருணித்திருக்கிருர் வருணனைகள் அரிய பல உணர்வு கலங்களைச் சுவையாக வெளி செய்துளளன. இந்தப் பகுதிக்குக் கார் காலப் படலம் என்றே பேர் தந்திருக்கிரு.ர்.

காலம் அருவம் ஆயினும் மழை பனி வெயில் முதலிய பருவ கிலைகளால் உருவமாய் உலக வாழ்க்கையில் மருவி வருகின்றது.

ஒரு ஆண்டுள் ஆறு பருவங்கள் அடங்கி யிருக்கின்றன. அவை கார், கூதிர், முன்டனி, பின்பணி, இளவேனில், முது வேனில் என்று வழங்கப் படுகின்றன.

ஆவணி புரட்டாசி இக்க இாண்டு மாதங்களும் கார் காலம்.

             ஐப்பசி கார்த்திகை - கூதிர்.
                   மார்கழி தை - முன் பனி. 
                  மாசி பங்குனி - பின் பணி. 
             சித்திசை வைகாசி - இளவேனில்.
                      ஆனி ஆடி - முதுவேனில்.