பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன். 2651

பன்னிாண்டு மாதங்களும் இன்னவா. ஆறு பருவங்களா யுள்ளன. கால வகையால் ஞாலம் இயங்குகின்றது.

-

காரே கூதிர் முன்பனி பின்பணி சீரிள வேனில் முதுவேனில் என்ருங்கு இருமூன்று வகைப் பருவம் தானே, ஆவணி முதலா இரண்டு இரணடாக மேவிய திங்கள் எண்ணினர் கொளலே. (பிங்கலங்தை)7

பிங்கல முனிவர் இங்கனம் குறித்திருக்கிரு.ர்.

வர்ஷருது, சாக்ருது, எமன் கருது, சிசிாருது, வசக் கருது, கிரீஷ்மருது என வடமொழியளார். இவ்வாறு கூறி வருகின்றனர். ருது, பருவம் எனக் காலக் கூறுகளுக்கு முன்னேர் பெயர் குறித் திருப்பது சாலவும் ஈயமுடையது. இன்ன பருவத்தில் இன்ன காரியங்கள் செய்ய உரியன என்று வையம் வசைத்து செய்து வரு கின்றது. பருவம் அறிந்து செய்வதில் அரிய பயன்கள் விளைங்து பெருகுகின்றன. காலம் கருதிச் செய்யின் ஞாலம் கருதினும் கைகூடும் என்றது. பொய்யாமொழி.

அத்தகைய காலத்தை எதிர் கோக்கி இக் காவிய நாயகன் தனியே இருக்குங்கால் இடையே நேர்க்க பருவ காலங்களின் கிலைகளை அறிய நேர்த்து கிம்கின்ருேம். எல்லாரும் சாதாரணமாக எண்ணி பாதும் கருதாமல் போகின்ற இயற்கை நிகழ்ச்சிகள் காவிய உலகில் சீவிய உருவங்களாய்ச் சிறந்து கிகழ்கின்றன. அக் காட்சிகளைக் கண்டு களிப்பவர் கலையின் சுவைகளை உண்டு திளைக்கின்ருர், அதிசய அமைதிகள் விதிமுறை நிகழ்கின்றன.

தட்சிணுயனம்,

கதிரவன் இயக்கத்தைக் கொண்டே காலத்தை நாம் கணித் துக் கொள்கின் ருேம். தை மாதம் முதல் ஆனி இமகியான سـفـ3ھ۔ மாதங்களும் வடபால் சாய்க் த சூரியன் வருதலால் அது உத்த ராயணம் என வத்தது. உத்தரம் = வடக்கு. ஆடி முதல் மார்கழி வரை கென் கிசை கோய்க்த வருதலால் அது தட்சிணுயனம் என கேர்ந்தது. கட்சினம்=தெற்கு அயனம்= வழி, இடம்

இாாமன் கிட்கிக்கை அயலே கிளிவாசம் செய்தது ஆவணி மாதம் ஆதலால் அயனமும் பருவமும் அறியலாகும். அங்கே