பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன். 2655

ஆசாயம் இருண்டு சோன்றிய கற்குப் பூமியிலுள்ள சில இருள்களை இனமாக் காட்டினர். உயிர்களுக்கு மருளும் துயரும் விளைத்து வரும் பொருள்கள் காண வந்தன.

பஞ்சின் மெல்லடிப் பாவையர் உள்ள மும் வஞ்ச மாக்கள்தம் வல்வினேயும் அரன் அஞ்செழுத்தும் உணரா அறிவிலோர் நெஞ்சும் என்ன இருண்டது நீண்டவான்.

(பெரிய புராணம்)

இது சண்டு எண்ண வுரியது. இதன் சொல்லும் பொருளும் எல்லா வகையிலும் இணைந்து இசைக்கிருக்கின்றன.

மனமும் மொழியும் செயலும் மிகவும் கொடியாாயுள்ள அரக் கர் விரைவில மடிய கேர்த்துள்ளமையால் அம்முடிவுகாலம் முன் னறியவந்தது. பருவகாலம் கழியும் வரையும் அவர் உருவோடு உலாவி வருவர்; இது கழிக் கவுடன் அவர் அழித்துபடுவர் என் பதைத் தெளித்து கொள்ள மொழிக்கபடியிது.

தேவர்களுடைய மணி அணிகள் ஒளிவிடுவது போலவும், திசைகள் ஒன்ருேடுஒன்ற எதிர் ந்து சிரிப்பது போலவும், ஆகாயத் தில் மின்னல்கள் மின்னின. இடி முழக்கங்களும் மின்னல்களும்

ஆாவாாங்களும் எங்கும் போர்க்களங்கள் போல் பொங்கி சின் மன.

| இராமபியான் வானாப்படைகளோடு விசைக்த வங்க சமது கொடிய பகைவனான அரக்கரை அடியோடு அழித்த ஒழித்த விடு வர் என்று தேவர்கள் உவகத பேசி ஆரவாாங்கள் செய்தத போல் மேகங்கள் முழங்கின. அங்வனம் மகிழ்க்க அமார்கள் ட ரி மளம் கமழ்கின்ற லர்களை வாரி இக்குலமகன் மேல் ஆவலோடு தாவி ஆர்க் சது போல் புயல்கள் ைேர வீசின. காலமாரி மலர்மா ரியா க் கவி.யின் கண்களுக்குக் காட் சிகத்துள்ளன.

இராவணன் சிதையைத் தாக்கிக்கொண்டு விண்ணின் வழியே செல்லும் பொழுது அக்கப்பெண்ண சி கண்ணின் சொரிக்கது போல் பருவமழை பொழிக்கது.

மேகங்கள் கறுத்த வானில் படர்த்து மின்னி முழங்கி மழை பெய்த கிலையை இவ்வாற வருணித்தருளினர்.