பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2656 கம்பன் கலை நிலை

கோர்கால நிலைகளை வருணனை செய்யும் போதும் கதா காயக னையும் கதா காயகியையும் இடை மருவி இனிதுகாட்டி உரிமை யோடு காம் கருதிவாச்செய்கிரு.ர். எ வ்வழியும் சீவியச்சுவை சாக்து வாக் காவியத்தைப் புனேத்து வருகிருர்) -- பெண்ணினுக்கு அருங்கலம் அனேய பெய்வளே கண் எனப் பொழிந்தது கால மாரியே. பெண் சீர்மையும் விண்ர்ேமையும் இங் எனம் நம் கண்முன் காண வந்தன. பெண்ணினுக்கு அரும்கலம் எனச்சீதையை இங்க னம் காட்டியிருக்கிரு.ர். இந்தப் புண்ணியவதியால் பெண்மைக் குலம் பெருமகிமை அடைந்துள்ளமையால் அக்க உண்மையை இடங்கள் தோறும் உரிமையாக உணர்த்தி வருகிருச்.

இரு குலம் முழுவதும் உயர்கலம் அடைய உதிக்கவள் இது பொழுதுள்ள துயர் கிலையைச் சுட்டியுசைத்தார். சோகம் கிறைக்க |அவளுடைய கண்களிலிருந்து பொழிகின்ற ைோக் காலமாரி என்று காட்டியது மிகுதியும் தகுதியும் காண. இக் கப்பருவமழை மண்ணுலகம் உய்யப்பெய்கின்றது அக்கக் கண் மழை விண்ணுல கம் உய்யப்பொழிகின்றது.

அாக்கர் குலத்தை அடியோடு அழித்து அமார்குலக்கை வாழ்விக்க அவ்விழிர்ே வீழ்ந்து வருகின்ற உண்மை நண்மையாக ஒர்ந்து கொள்ள வந்தது காலமாரி கழிக்கவுடன் அக்கண்மாளி ஒழிய வழிகேடப்படும். அந்த வழி சிங்கை தெளிய கேர்க்கது.

-இராமனது படை எழுச்சியை இடையே தடைசெய்து இக் தப் பருவ மழை பொழி,கலால் சிகையின் கண் மழையோடு எண் ஒனப்பட் டது. நாயகனைக் காணுமல் ஒயாது அழுதுகொண்டிருக்க லால் அக்கத் தாயவிழியின் தயாநிலையை உலக விழிகள் காணக் கவி இவ்வாறு பரிவோடு வெளிப்படுத்தினர். -کي *

மழை பொரு கண்ணிணே வாரியோடு தன் இழை பொதிந்து இட்டன. ஸ் யாங்கள் ஏற்றனம்.

(கலன்காண்படலம், 2) சுக்கிரீவன் இமாமனிடம் இங் எனம் கூறியிருக்கிருன். வான விதியில் இராவணன் எடுத்துச் செல்லுங்கால் மதங்க மலை அருகே சானகி அணிகளே அவிழ்த்துப் போட்ட .ெ எழுது அவள் கண்கள் பொழிக்க நீர்ப்பெருக்கை இங்கே கண்டு கலுழ்கின் ருேம்.

|