பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன். 2657

இக்கப் பகிவிாதையின் கண்ணிாை விாைவில் மாற்ற ஒட் டாதபடி விண்ணிர் பொழித்து கொண்டுள்ளது; அண்ணலும் பெருந்துயரோடு வருக்கியிருக்கிருன்; ஆகவே காலமானியின் கோலம் தெரிய இருவரையும் அகளுேடு இணைத்து உணர்த்தினர்.

மழை பெய்கின்ற நிலையினே இவ்வாற கூறிவிட்டுப் பின்பு.அக்க மாரிக் காலத்தில் உலகத்தில் கிகழுகின்ற கிகழ்ச்சிகள் பலவற்றை யும் விரித்து உ ை க்திருக்கிரு.ர். மாங்கள் கொடிகள் செடிகள் மலர்கள் மலையருவிகள் முதலியவற்றின் கிலைமைகள் எல்லாம் அழகாக விளக்கப்பட்டுள்ளன. அவை யாவும் வரையநேரின் ஈண்டு விரியும் ஆதலால் பறவை விலங்குகளுள் சிலவற்றை மாக்கிாம் சிறிது பார்த்து விட்டு மேலே விரைந்து போவோம்.)

தேன்ஈ சரத நாண் மலர் யாவையும் குடைந்தன தட விச் - சுரத நூல்தெரி விடர்எனத் கேன் கொண்டு தொகுப்ப

பரத நூன்முறை நாடகம் பயனுறப் பகுப்பான் இரதம் ஈட்டுறும் கவிஞரைப் பொருவின. தேனி. (1)

மான்

நோக்கினுல் நம்மை நோக்கழி கண்டதுண் மருங்குல் தாக்கணங்கரும் சீதைக்குத் தாக்கருங் துன்பம் ஆக்கினன் நமது உருவின் என்று அரும் பெற அலுவகை வாக்கின்ை உரையாம் எனக் களித்தன மான்கள். (2)

கொக்கு. காரெனும் பெயர்க் கரியவன் மார்பினில் கதிர்முத்து ஆரம் என்னவும் பொலிந்தன அளக்கரும் அளக்கர்

நீர்முகங்தமா மேகத்தின் அருகுற கிறைத்துக கூரும் வெண்ணிறத் திறத்தன பறப்பன குரண்டம்.(3)

மயில்.

தேனவா மலர்த் திசைமுகன் முதலினர் தெளிந்தோர் ஞான நாயகன் எவையுற நோக்கினர் கல்கக் கானம் யாவையும பாப்பிய கண் எனச் சனகன் மா ஆன நாடிகின்று அழைப்பன போனறன. மஞ்ஞை (4)

3:33