பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2658 கம்பன் கலை நிலை

駁 குயில். யிேர் அன்னவர் குதலேயர் ஆதலின் நேடிப் போய தையலேத் தருதிர் என்று இராகவன் புகலத் தேயம் எங்கணும் திரிந்தன போங்கிடை தேடிக் கூயவாய்க் குரல் குறைந்தபோல் குறைந்தன. குயில்கள்.

அளவில் காரெனும் அப்பெரும் பருவம் வங்தணேங்தால் தளர்வர் என்பது தவம்புரி வோருக்கும் தகுமால் கிளவி தேனினும்அமிழ்தினும் கிளேத்த வெள்வளேதோள். அளவி யுண்டவன் வருந்தும் என்ருலது வருத்தோ (6)

காவியும் கருங் குவளேயும் நெய்தலும் காயாம் பூவையும் பொரு வானவன் புலம்பினன் தளர்வான் ஆவியும் சிறி துண்டு கொல் ஆமென அயிர்த்தான் துரவி அன்னம் அன்ள்ை திறத் திவையிவை சொல்லும்.

இந்தப் பாடல்களைக் கண் ஊன்றிப் படிக்கின்ருேம்; கால கிலைகளை எண்ணி அறிகின்ருேம்; கதையின் தொடர்பை ஈயமாகத்

---

தொடர்ந்து நோக்குகின்ருேம். காவிய விளைவு சிவிய சீர்மையாய் வளர்ந்து வருதலை விழைந்து தெளித்து மகிழ்ச்து வருகின்ருேம்.

கார்காலத்தில் எங்கும் மழை பெய்கின்றது; எரி தடாகம் முதலிய ர்ேகிலைகள் எல்லாம் கிாம்புகின்றன; பச்சைப் பசும் புல்லுகள் பாண்டும் தோன்.றுகின்றன; மாங்கள் யாவும் கழை வுறுகின்றன; அல்லி காமாை குவளை காங்கள் முல்லை முதலிய மலர்க்கொடிகள் செழித்து வளர்கின்றன; இங்கனம் பருவகால விளைவுகள் எங்கனும் பெருகி மிளிர்கின்றன.

இந்த இயற்கைக் காட்சிகளை ஒவிய உருவங்களாகக் காவி வத்தில் வரைந்து காட்டிக் கலையின் சுவையை ஊட்டியிருக்கிரு.ர்.

"گ سے

தேன் ஈ.

ஈக்களில் பலவகைகள் உள்ளன அவற்றுள் தேனே க் தொகுத்து வருவது தேன் ஈ என வக்தது. மலர்கள் தோறும் பறந்து மகாந்தங்களில் படிந்து அங்குள்ள மதுவை உறிஞ்சித் தனியே ஒரிடத்தில் சேர்த்து வைக்கும் கிமம் தேனீக்கனிடம் இயற்கையாய் அமைந்திருக்கின்றன. இவற்றின் செயல் இயல்கள் வியப்புடையன. இந்த ஈ இங்கே கவிாாசரோடு கிகாாய் வந்தது.