பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இரா மன், 2659

இரதம் ஈட்டுறும் கவிஞரைப் பொருவின தேனி. கவிஞாையும் கேன் ஈயையும் இங்ானம் ஒருங்கே கண்டு உரிமை நிலைமைகளை ஒர்க்க உணர்த்து கொள்ள நேர்ந்திருக்கின்ருேம்.

'இாதம் என்றது சிருங்கசாம் கருணை விாம் முதலிய இாசங்

களை பல சல்களையும் ஆய்க்க சுவைகளைத் தோய்க் த சவாசங் களும் த்தம்ப இனியகாவியங்களைக் கவிஞர்கள் இயற்றுகின்றனர். பல மலர்களிலும் பாய்த்து சாங்களை எத்தி ஒருங்கே கொண்டு வத்து தேன் கூடுகளை தேன் ஈக்கள் ஆக்குகின்றன. ஆகவே உயர்க்த காவியக் கவிஞரை ஒத்து கின்றது எனத் தேன ஈ இங்கே புகழ்ந்து போற்றவக்கது

கவிஞர் இயல்பும், அவருடைய தொழிலும் உலகம் எல்லாம் இன்புறம் படியான உயர் சுவையுடையன என்பது இதல்ை தெளிவாய்கின்றது. கவிஞர் ஈக்கும், காவியம் கேனுக்கும் ஒப் பாம். செவிக்குத் தேன் என இராகவன் கதையினைச் சுவை யாகத் தொகுத்து வைத்துள்ள கவிச் சக்கரவர்த்தி காவியச்சுவை களேச்சட்டிச் சொல்லியிருப்பது கருதி யுணருக்தோறும் இனிய சவை பெருகி வருகின்றது. சமது இன்ப அனுபவத்தை உலகம்

|

காண அன்புடன் உணர்த்தி யருளினர்."

“Like the Bee, I would rove from flower to flower, with seeming inattention, but concealed choice, expatiate over all the beauties of the season, and make my industry my amusement.” (Goldsmith)

மலர்கள் தோறும் உல்லாசமாய்ப் பறந்து மதுவைச் சேர்க் கும் தேனி போலக் காலத்தின் எல்லா அழகுகளையும் தொகுத்து எனது இனிய தொழிலைச் செய்கின்றேன்' எனக் கோல்டுஸ்மித் என்பவர் தமது எழுத்து வேலையைக் குறித்து இவ்வாறு எழுதியிருக்கிரு.ர்.

“The bee must toil in making honey, and you are born to

sing.” (Voltaire)

தேன் தேனைத் தொகுக்கின்றது; பாடப் பிறக்கிருக் ருெம் ' என ஒரு கவிஞனே நோக்கி வால்ட்டேர் என்னும் புலவர் இங்கனம் கூறி யுள்ளார்.