பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2660 கம்பன் கலை நிலை

கவிஞரோடு தேனியை மேல் நாட்டாரும் உவமை கூறி யிருப்பது ஈண்டு உவகை கருன்ெறது. கலையுலகம் பாண்டும் உற வுரிமையாய் உணர்வு கலம் கனிந்த ஒளி புரிந்து வருகின்றது.

மான்கள்

மழைக்காலத்தில் பசும்புல் எங்கும் செழித்துக் தோன்.றும்; அசனல் அங்குள்ள மான்கள் களித்து கிம்பது வழக்கம். அக்க இயற்கை கிலையை வியத்தகு வகையில் இங்கே விளக்கி யுள்ளார். மான்களுக்குக் கண்கள் மிகவும் அழகாய் அமைக்கிருக்கின்றன. இயல்பான அந்த அமைதியால் பெண்களுடைய கண்களுக்கு அவை உவமையாய் நேர்க்கிருக்கின்றன. கண் அழகில் சிறந்த இந்த மான் இனங்கள் சீதையினுடைய கண்களைக் கண்டபின் பொருமை கொண்டு கொக் தன. சானகி விழிகள் பேரெழிலுடை பன ஆகலால் அவற்றை நோக்கிய மான்கள் யாவும் அவமா னங்கள் அடைந்தன. கண் எழிலில் யாண்டும் பெருமை பெற் மறுள்ள கம்மை இக்கப் பெண்ணாசி வங்து சிறுமைப் படுத்தி விட் டாளே!” என்று நெடுங்காலம் நெஞ்சம் கொகித்திருந்த மான்கள் மாரீசன் மான் உருவம் கொண்டு போய் அக் கேவிக்குத் தீங்கு செய்ததை அறிந்ததும் பெரு மகிழ்ச்சி அடைந்தன. உள்ளத்தில் பொங்கி எழுத்த அக்கப் போானந்தத்தை வெளியே யாதும் காட் டாமல் அடக்கமாய் கின்றன. வெளிப்படுத்தினல் மாரீசனைக் கொன்றது போல் சம்மையும் இராமன் கொன்று விடுவான் என்று மான்கள் அஞ்சி மவுனம் சாகித்தன என்பதாம்.

'நோக்கினல் கமை கோக்கு அழி கண்ட சீதைக்கு நமது உருவின் துன்பம் ஆக்கினன்' என்றது மான்கள் கம்முள் எண்ணி மயிழ்க்க படியை எண்ண வந்தது. நோக்கு = கண், ամ ԵP3, .

விழி அழகால் மேன்மை பெற்றிருக்க இனம் சீதை விழி யால் பான்மை சிகைக்து பழிபட்டு கொந்து பின்பு ஒரு வழியால் தெளிவடைந்து உள்ளம் களித்துள்ளமையை உணர்வு களிக்க உனாத் சுருளினர். களிப்பு வகைகள் விழிப்புற வந்தன.

வாக்கில்ை உரையாம் எனக் களித்தன மான்கள்.

எல்லை கடத்த உவகை உள்ளத்தே பொங்கியிருந்தும் வெளி யே பாதும் விள்ளாமல் அமைதியாய் அடங்கி உலாவின என