பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 2661

அக்கப் புள்ளிமான்களின் கிலைமைகளைச் சொல்லியுள்ள முறை சுவை சாத்து மிளிர்கின்றது. இயலுரிமை வெளியாய் கின்றது.

மதங்க முனிவரது தவ யோக மகிமையால் அந்த மலைச் சூழல்களில் உள்ள மான்கள் மற்ற வனங்களில் இருக்கின்ற மான் களைப்போல் ஆரவாரமாய்க் கத்தாமல் யாண்டும் அமைதியாகவே உலாவி வரும். அதனல் அம் மலைக்கு ருசிய முகம் என்ற ஒரு பெயரும் வந்தது. ருசியம் = மான். மூகம்=ஊமை.

மவுன யோகிகளைப் போல் அங்குள்ள மான்களும் அமைதி போடு வாழ்ந்து வங் கன என இடமகிமை ஒர்க்க கொள்ள நேர்க்கது. அந்த இயலுரிமையில் அயல் ஒன்று அறிய வன்தது.

வசந்த காலத்தில் துள்ளித் திரிவது போல் கார் காலத்தில் புள்ளி மான்கள் உல்லாசமாய் ஒடி அலையா. கூட்டம் கூட்டமாய்த் திமன்டு பசிய புல் வளங்களைக் கண்டு மகிழ்ச்சி கொண்டு கிற்கும். இடத்தின் மகிமையாலும், காலத்தின் கிலைமையாலும்.அடக்கமாய் உவத்து கிற்கின்ற மான்களை இங்கனம் கற்பனை செய்து கவி அம்புதமாக் காட்டியிருக்கிரு.ர்.

உள்ளத்தில் உதயமான இனிய உணர்வு கிலையைப் فع من புள்ளி மான்கள் மீது ஏற்றி யாரும் உள்ளி மகிழும்படி சுவையாக உாைத்தருளினர். தான் கருதிய கருத்தைப் பிறிது ஒன்றின் மேல் உரிமையுற மருவி இனிமையாகச் சொல்வியுள்ளமையால் இது தற்குறிப் பேற்றம் என்னும் அணி ஆம்.

பெயர்பொருள் அல்பொருள் என இரு பொருளினும்

இயல்பின் விளை திறன் அன்றி அயல்ஒன்று தான்குறித்து ஏற்றுதல் தற்குறிப் பேற்றம்.”

(தண்டியலங்காரம் 55)

(இன்னவாறு இந்தக் காவியத் தள் வந்துள்ள அணி வகைகள்

பல; உரிய இடங்கள் தோறும் இனிமை சாக்து திகழ்கின்றன. பெண்களுக்கு ஆபரணங்கள் போலக் காவியங்களுக்கு அணிகள் அழகு செயது வருதலால் இவை அலங்காரங்கள் என வந்தன.)

(ாேல கிaலகளைக் குறிக்க சாதாரண வருணனைகளிலும் காவி

பத்தின் தலைமைப் பாக்கிசங்களைத் தழுவி மொழிவது அழகும் அன்பும் கெழுமி வருகின்றது. சீதையின் கண் அழகை இங்கே