பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன். 2663

என்றது இராமனது பழைய இன்ப நிலைகள் தெளிய வக்தது.

தனது அருமை மனைவியோடு மருவி இனிய போகங்களை அகர்த்து வக்தவன் இதுபொழுது அவளைப் பிரிக்கிருத்தலால் அது பெருக்தயாம் ஆயது. கல்ல சகி அல்லல் உறுகின்ருன்)

பொருள் ஈட்டல் முதலிய காரியங்கள் கருதி வெளியே போயிருக்கவரும் கார் காலம் வக்தவுடன் ஊர்வங்து சேர்வர். (கார் முந்தத் தேர் முந்தும் என்பது அகப்பொருள் துறையில் ஒரு பழமொழியாகும். காதலாைப் பிரித்துள்ள காதலிகள் கார்ப் பரு வம் வக்தவுடன் தம் கணவர் வத்து விடுவார் என்று உள்ளம் உவக்க கிம்பர்.. காரைக் கண்டனை கண்ணனை இனியும் நீ காண்பாய்! என ஒரு கலைவியைத் தோழி இவ் வண்ணம் தேற்றி யிருக்கிருள். அவ்வாறே இனிய துணைவியரைப் பிரித்துள்ள கலை

வர்க்கும் கார்காலம் கொடிய அவலமாம்.

அளவில் கார்எனும் அப்பெரும் பருவம் வங்து அணேங்தால் தளர்வர் என்பது தவம்புரிவோருக்கும் தகுமால்.

என்றது. இங்கே தள நேர்த்துள்ளவனது உளவு காண வந்தது.

அரிய சவசிகளையும் அப் பருவம் வாட்டும் என்ற களுல் இனிய சக போசிகளுக்கு அது எவ்வளவு துயரங்களைக் கூட்டும் என்பதைக் கூர்ந்து ஒர்க் த கொள்ளலாம்.

காமத் தாபமான இப் பருவம் கருமம் கருதிப் பிரிக்க போன தலைவரை விாைங்து கொண்டு வருதலால் இதன் வாவை அவர் உவந்து கொள்வர். -

இலையில் பிடவம் ஈர்மலர் அருமபப், புதலிவர் தளவம் பூங்கொடி அவிழப், பொன் எனக் கொன்றை மலர. மணி எனப் பன்மலர்க் காயாம் குறுஞ்சிக்ன களுலக் கார் தொடங்கின்றே காலை வல்விரைந்து செல்க பாக கின் தேரே உவக்காண் கழிப்பெயர் களரில் போகிய மடமான் விழிக்கட் பேதையொடு இனன் இரிங்து ஒடக் காமர் நெஞ்சமொடு அகலாத் தேடுஉ நின்ற இரலே எறே. (நற்றி&ண 242)