பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2664 கம்பன் கலை நிலை

வினைமேல் போயிருக்க தலைவன் மழைக் காலத்தைக் கண்ட தும் தன் தேரை ஊருக்கு விரைவில் செலுத்த மாறு பாகனிடம் கூறிய படியிது. பருவ வரவு காதலர் உறவுக்கு உரிமையாயது.

பிடவ மலர் அரும்புகின்றது; முல்லை பூக்கின்றது; கொன் றை மலர்கின்றது; காயாம்பூ விரிகின்றது; காலைப் பொழுகில் காள மேகங்கள் நீரைப் பொழிகின்றன; தன் பெட்டையையும் குட்டியையும் தேடி ஆண்மான்.ஆவலுடன் ஒடுகின்றது; பாகனே! ம்ை தே ைவேகமாக விடுக எனக் கார் கால நிலைகளே எல்லாம் கண் எதிரே காட்டிக் தன் காதலியை வி ைவில் காண வேண்டும் என்னும் ஆசையால் காதலன் இவ்வாறு கூறியிருக்கிருன் பெருங்கண்ணனர் என்னும் சங்கப்புலவர் இங்கனம் பாடியுள் ளார். பாடலின் பொருள்களைக் கூர்ந்து நோக்கிப் பண்டைக்

காலத்தின் கலை கிலைகளை ஒர்ந்து கொள்க. இாலை = கலைமான்.

திருமால் அறியாச் செறிக முல்

தில்லைச் சிற்றம்பலத்து எம் கருமால் விடையுடையோன் கண்டம்போல்

கொண்டல் எண் திசையும் வருமால் உடன்மன் பொருந்தல்

திருந்த மனங்தவர் தேர் பொருமால் அயில்கண் கல்லாய்!

இன்று தோன்றும் நம் பொன்னகர்க்கே.

(திருக்கோவையார், 326)

சிவபெருமான் கண்டம் போல் கறுத்து மேகங்கள் : ங்கும் ர்ே சாந்து வருகின்றன; நம் தலைவன் தேரும் இன்று இங்கே வக் துசேரும் எனத் தலைவியைக் கோழி இவ்வாறு தேற்றியுளாள்.

கயலே அனேய விழியாளும் யானும் கலந்துபுனர் செயலே மருவி இருக்கின்றனம்: மலர்க் கேன் ஒழுகி வயலே விகளயும திரு வெங்கை வானர் வரையில் வரும் புயலே! இனி மதி ஒன்றில் முக்காலும் பொழி பொழியே.

(திரு வெங்கைக் கோவை 425)

பிரிந்து கின்ற துணைகளைக் கார்ப்பருவம் ஒன்று சேர் த் கரு ளுதலால் அதனைக் காதலர் யாண்டும் போற்றி வருகின்றனர்.