பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26.66 கம்பன் கலை நிலை

இடையே நெடிய சடையாய்க் கார் காலம் சேர்க்சத கடுங் துயரமாய் மூண்டது. பிரிவாற்ருமையோடு காரியக் கேடும் சேர்ந்து நெஞ்சை கிலை குலத்து கிற்றலால் காலக் கொடுமையைக் குறித்துக் கடுத்து வைதான். ர்ே மேகத்தோடு கேரே கூறின்ை.

காரே எனது ஆவி கலக்குதியோ? நல்ல ைோச் சொரிக்கு எல்லா உயிர்களுக்கும் இதம் புளித்து வருகின்ற காரை நோக்கி இவ் விசன் இவ்வாறு வருக்திப் பேசி யிருக்கிருன். தேவியைக் கலக்க ஒட்டாதபடி இடையே கால தாமதம் செய்த லால் ஆவி கலக்குதியோ? என்ருன் . காதலே எழுப்பி கோதலை விளைத்துச் சாதலைப் புகுத்தியதால் அல் வேதனை யோடு மேகத்தை வேகமாய் வெறுத்து வைதான்.

மேகமே என்னுமல காரே! என்றது பருவமுேெல என்னும் அவ்வுருவ நிலையை உள்ளம் கருதி நீரே உடையாய்! என்ற து அதன் குண நீர்மையைக் குறித்து வக்கது. குளிர்ந்த நீரும், நல்ல நீர்மையும் உடையது என இரு பொருள் மருவியது.

எங்கும் இனிய சேய்ை உள்ள என்பால் இங்கே அன்பு புரியாமல் துன்பம் செய்கின்ருயே! என்பான் அருள் இலையோ? என்ருன். உன்னிடம் நிலையான அருள் இன்மையால் என் எதிாே கொலையாளி போல் குமிறித் கிரிகின்ரு ய், கின் கிலைகள் யாவும் இன்னல்களாய் எனக்கு இடர் மிகச் செய்கின்றன.

மின்னல்களாகிய கோப் பல்லுகளும், இடி முழக்கங்களும், கரிய வடிவமும் மருவியுள்ளமையால் கொடிய அாக்கரையே ஒத்து கெடிய துயரங்களைச் செய்து வருகின்ரு ய் என் உயிரை உண்டு கொள்ள அவாவிப் பெரு மூ ச்சோடு உலாவித் திரிகின் ருய் உனக்கு முடிவு காலம் கேர்க்க போது சான் எனக்கு விடிவு காலம் நேரும் என்று தெரிகின றது என ச் சிறி கின் ருண்.

மேக க்கோடு இப் போர் வீான் பலவாறு

- இன்ன வா.மு கார்

புலம்பி கின்று பின்பு தன்னுடைய உயிர் வாழ்வை இகழ்ந்து கொத்தான். அக் கோவு சீவிய சிலேயைத் தெளிவுறுக்கியது.

அமுதினும் இனிய தன் தேவியைப் பிரிக்க பின் கான் ஆவி

ET ILI வைத்திருப்பது அவம் என். கா கி அலமன் துள்ளான் ..

உயிரே கெடுவாய் உறவு ஒர்கிலேயோ?