பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ப ன் 2669

அசனுல் கேர்ந்த மன வேதனையை முதலில் சொல்வின்ை. இாண்டாவது சொல்லியது இனிய சுவையாய்த் துனி மிகுந்து வந்தது. உள்ளத்தின் காபம் உரைகளில் ஒளிர்கின்றது.

இராவண கோபம் கிற்க இங்திர கோபம் என்னே? இந்த அழகிய வாசக க்கை உளம் மகிழ்ந்து நோக்குகின் ருேம். உள்ளே பொதிந்துள்ள பொருள் கிலையையும் உணர்வு கலனையும் ஒர்ந்து சிங்கிக்கின்ருேம், கலா வினுேகங்களைக் கருதிக் களிக்கினருேம். மானச மருமங்களே க் துருவி அறிகின்ருேம்.

(இராவணன் சீதையை கவர்ந்த கொண்டு போய்க் கொடிய துப்ாங்களைத் தனக்கு விளைத்திருத்தலால் அவனே முதலில் குறித்தான். இாக்கம் அற்ற அக்க அாக்கன் சகி செய்தது போதாது என்.று இத்தி லும் இப்பொழுது துயர் செய்ய வேர்ச் தான் எனப் பெயர் நிலையில் உரிமை கெரிய வுாைத்தான்.

அரக்கர் வேக்களுேடு அமார் வேக்சனேயும் இணைத்தது எதி ரிகளாய் நேர் கவர்கள வ கிலைமை தலைமைகளே கிகினங்து கொள்ள. உலக அதிபதிக ளே உருத்து வந்து கலகம் விளைக்கின்றனர் என்று கடுதது கின் முன். தலைவனது தகுதி காண வந்தது.

இந்திர கோபம். (இத்திான் இங்கு என்ன இடச் செய்தான்? அவன் கோபம் கொண்டதாகத காபம் கொண்டது என்? பெயரிலும் தொனியி அப் , வ்வா, ஒகு இணைப்பு நேர்ந்து தேவாாசனை மாருக நினைக் கச் செயதது. பெயர் அளவிலே அயர்ன்து போகாமல் இயலுரிமை யை தெரிக் த கொள்வது உயர் உவகையாகின்றது. -

(உண்மையில் ஈண்டு இந்திர கோபம் என்றது. கம்பலப் பூச்சியை. கண்ணுக்கு இனிமையான மிகக சிவப்பு கிறம் உடை ப.கி ஆதலால் அங்கப் பூச்சி இக்கிய கோபம் என கேர்ந்தது. கல்ல லேத்தை இக்கிய நீலம் என்பது போல் இங்கப் பெயர் செல் லமாக வந்துள்ளது. சிறியது பெரிய பேர் பெற்றது.

ஈயல் மூதா தம்பலம் இங்திர கோபம். (பிங்கலக்கை)

இந்திய கோபம் என்னும் அக்தப் பூச்சிக்கு ஈயல், மூதா, கம்பலம் என வும் பெயர்கள உண்டு என்பதை இதில் கண்டு கொள்கின்ருேம். அதன் செம்மை கிறம் வெம்மை விகளத்தது.

=-----