பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2670 கம் பன் +, "ου ډئي P,a(

சிவந்த வாய்ச் சீதையும் கரிய செம்மலும்' எனக் கூனி கூறியபடி மேனிகள் அமைக் கவர்; ஒருவரை ஒருவர் உயிரினும் இனிதாக் காதலித்துள்ளவர்; அங்க ஆகாவில் அகாக்கின் கினைவு து யாத்தில் வந்தது. கினேவை மூட்டி நெஞ்சக கவலை புரிக்கது வெஞ்சினம் என மூண்டது.

மனைவியின இனிய செவ் வாய் இகழ்போல் கோன்றிக் தாபத்தை வினைத்தமையால் இக்கி கோபம் ஆபக்கைச் செய்க தாகக் கோபத்தை அடைந்த இக் கோமகன் அசதி ஆடிகுன். பைந்துகில் மகளிர் தேன்சோர் பவளவாய் திகழ நாணிச் சிந்தித்துக் கூந்தல் வாங்கிச் செவ்வனம் துடைப்ப தேபோல் இந்திர கோபம் கெளவி இறகுளர் கின்ற மஞ்ஞை அந்த ரத்து இவர்ந்த பாய்மா அரும்பெற்ரும் அரவத்தாலே

(சீவக சிந்தாமணி 1819)

மகளிர் வாய்போல் சிவந்திருக்க இந்திரகோபம் என்னும் பூச்சியை மயில் கவ்வி மேலே பறந்தது என இதில் வன்துள்ளமை காண்க. வானகம் பெய்யுங்கால் கானகம் பல காட்சிகளைச் செய்கின்றது.

மழைக் காலத்தில் தசை எங்கும் இந்தச் சிவப்புப் பூச்சிகள் ஊர்ந்து கிரியும். அப் பருவத்தில் கண்ணுக்கு இனிய காட்சிகள் பல வெளியாகின்றன. அவற்றுள் இதுவும் ஒன்று.

எள்ளிட இடலும் இன்றி எழுங்தன இலங்கு கோபம் தள்ளுறத் தலைவர் தமமைப் பிரிந்தவர் கரி இய தா மக் கள்ளுடை ஒதியார்தம் கலவியில் பலகால கான் ம வெள்ளடைத் தம்பற குப்பை சிகர்கதென விரிக்க மாதோ

(கார் காலப் படலம் 29)

வெளியே பிரித்து போயிருந்த தலைவன் மீண்டு வந்த போது பெருங் காதலோடு தலைவியைக் கலந்து மகிழ்கின்ரு ன். அங் தக கலவிக் களிப்பில் இருவரும் அடிக்கடி வெற்றிலை தின்ற துப்பியது போல் கோபப் பூச்சிகள் கிலத்தில் பாவி யிருந்தன என இக காட்டியுள்ளது. தம்பல் குப்பை சிதர்ந்த எனக் கோபம் விரிக்: எனக் கூட்டி நோக்குக. வெற்றிலே, பாக்கு, சுண்ணும்பு என்னும் இந்த மூன்றின் கலவையில் கோன் றகின்ற செங்கிறம் போன் அப் பூச்சி சிவத்துள்ளது. கம்பல எச்சி சிதறியது போல் காட்சி தருதலால் அதற்குத் தம்பலம் என்ற ஒரு பெயரும் வக்க சி.