பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2672 கம்பன் கலை நிலை

மாரீசன் முன்னம் ஒரு பொன் மாய்ை உருமாறி வக்க எனது அருமை மனேவியைப் பிரித்து அவகேடு செய்தான்; இப் பொழுது எமன் குளிர்க்க வாடையாய் ஒளிக்கு வங். என்னேக் கொல்ல கேர்த்துள்ளான் என்று இங்ானம் அல்லல் முக்த சொல்லி அலமங்து கொங்தான்.

மாரீசனுர், கூற்றினர் என்ற த இகழ்ச்சிக் குறிப்பில் வக்க பழிப்பு மொழிகள். மரியாதைப் பன்மை போல் வெளியே தோன்றி உள்ளே இளிவு குறித்து கிற்கும் மருமம் இனிய சுவை பாய் மருவியுள்ளது. வாடையை ஒர்க்க போது முன்னம் சேர்க்க பீடையை கினைந்தான். பிணைத்துப் பேசின்ை.

குளிர் காற்.அ அது பொழுத உயிர் வேகனையாய் இருந்த மையால் அதனை எமன் என எண்ணின்ை வட திசை வாடை தென் திசைக் கூற்ருய் ஒன்றி வந்தமையால் மாய மாரீசம் என்று கோயுழந்து கொங்து வாய் மொழிந்து கின்ருன்.

வஞ்சமாய்ப் பிறர்க்குக் கேடு செய்யத் தணிந்தவர்களுக்கு அவர் விரும்பிய படியே மாய வடிவங்கள் அமைந்த கொள்கின்ற னவே; என்னே இது தீமையின் காலமா? என உன்னி வியக் கான். அழகிய மான்போல் வந்து அவன் இழவு கூட்டிப் போன்ை; நல்ல வாடை போல் நேர்ந்து எமன் கொல்லாமல் கொல்லுகின் முன் என்று சொல்வி வருக்கியது உள்ள கிலையை உணர்க்கி யுள்ளது. பெரிய மேதை பிரிவின் பசிவில்ை பேதுடிகின் முன்.

மின் னல். இன்பப் பொருளை இழந்துள்ள கனி இருப்பில் எல்லாம் தன் பங்களாய்க் கோன்றுகின்றன. யாவும் .அவலக் கவலைகளை விளைத் து வருகின்றன. உள்ளத்தில் புகுந்துள்ள வேதனைகள் உ.ை களி ல் வெளி ஏறி உலகறிய கிற்கின், ன. உருவினக் காட்டிக் காட்டி ஒளிக்கின்ருய்! ஒளிக்கின்ருய்' கார்மேகத்தை நோக்கி இப் போர்வீான் இப்படிப் புலம்பி II . குக் கிமு ன். அரக்கர் என்ன அந்தரம் முழங்கும் மேகமே! கன துங்கனம் விளித்தது யாகம் முகவிய இடங்களில் தேசே கன் ருந்த காட்சி அனுபவங்களால் கலிக்க எழுக் சது. கசிய மும், பெரிய முழககமு ம கொடி பன ைஅநடிக வன் கெள் துள்ளான். மின்னல் மின் அவது இன்னல் துன்னி கின்ற :