பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2682 கம்பன் கலை நிலை

குட்டுடைத் துணேத் தாநிற வாரணம் தாட்டுணைக் குடையும தகைசால் மணி மேட்டிமைபபன மின்மினி ஆமெனக் கூட்டின் உயக்கும் குரீ ஆக குழாமரோ. (நாட்டுப் படலம் 27)

கோசல தேசத்தின் வளத்தைக் குறித்துக் கூறி வருங்கால் இடையே இது வந்துள்ளது. வாரணம் = கோழி, சூட்டு என்ற து உச்சிக் கொண்டையை வெள்ஃாச் சேவல; கலையில கொண்டை யுடையது; அயோத்தி கைாக கி ைவிகிகளைத் தளர்த்து ஒதுக்கிய குப்பைகளைக் கால்களால கிளைக்கினறது; அங்கனம் கிளைக்குங்கால் சிவக்க மாணிக்க மணிகளும் வெளிப வயிரங்களும் வெளிப்படு கினறன; இாவில் அவை நெருப்புப் பொறிகளைப் போல் ஒளி விசிப் பிரகாசிக்கின்றன; அம் மணிகளை மி ைமினிப் பூச்சிகள் என்று கருதித் தாக்கணங் குருவிகள கொததி டுத்துக கொணடு போயத் தப கூட ல வைத்துக கொள ளுகின்றன. அவ்விட்டுக்கு விளக்காய் அவை விளங்கியுள்ளன எ ைக.

நாட்டின் செல்வ வளங்களையும் பறவைகளின் இயற்கை களேயும் ஸ்து நன்கு விளககி யிருககிறது. பால காண்டததில் முனபு அவ்வாறு குறிகதது கிடகி கதா காண்டத்தில் பினபு இல் வாறு பெருகி வந்துளளது. ண்ேட தாாங்களில தின. கொண்டு ஒன்றை ஒன்று உதவுரிமையோடு இக் கவிகள் இாண்டும் கண்டு பேசுகின்ற காட்சி இனபம மிக வுடையது.

-மணியை மின்மினி ஆம் எனக் குருவி கூட்டின உ ய்ககும் என்று முன்னம் வக்க த; எரியும் மினமினி மணி விளக்கு என்ற பின் - - - ன்கி இங். ம விளங்கி எ - - பின்னர் அது விளக்காய் ஈண்டு இங்கனம விளங்கி )لی. نخی خمه بیا

|

மின்மினிப் பூச்சிகளும், மணிகளும் இரத்தின தீபங்கள் போல் விளங்கத் தமது இனிய பெடைகளோடு மருவி ஆண் குருவிகள் கூட்டினுள் சுகமாய்த் தாங்குகின்றன; கான என்னு டைய அருமை மனைவியைப் பிரிகது தனியே இங்கக் காரிருளில் கண் துயிலாமல் சீரழிந்து சிறமையடைத்திருக்கின்றேன்; ஒரு குருவிக்கு வாய்த்த வாழ்வுகூட எனக்கு வாயக்காமல் போயதே; ஐயோ! நானும் ஒரு மனிதனுய் உயிர் வாழ வேண்டுமா?" என்று இந்த ஆண்டகை அ ை தயக் கூர்ந்து இருக்கதை இன்று கினைக்தாலும் நெஞ்சம் காைத்த நாம் இாங்கி உருகுகின்ருேம்.