பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2683

நெய் அடை தீஎதிர் கிறுவி கிற்கு இவள் கையடை என்ற அச்சனகன் கட்டுரை. என்றது கிருமணம் புரிக்க போது நிகழ்க்க கிலைகளை கினைக்க வந்தது. அக்கினி சாட்சியாக மங்கலச் சடங்குகள் யாவும் விதி முறை செய்து கனது அருமை மகளைச் சனக மன்னன் கன்னிகா கானமாகத் தாயை வார்க் த இாமன் கையில் கொடுக் கருனி ன்ை; அங்கனம் கொடுக்குங்கால் பூமகளும் பொருளும் என என் மாமகளோடு மன் னுதி என்று அம் மன்னன் உரிமையோடு சொன ன கை இவ் விான் இங்கே உன்னி உருகி யிருக்கிருன். கன்னே ஒரு நல்ல மருமகன் என நம்பிக் கன் செல்ல மகளே உரி மையுடன் கந்த அங் கி.அ ருமை மாமனுக்கு கம்பிக்கைத் துபோகம் செய்து விட்டேனே! என்று இந்நம்பி கும்பி கொதித்திருக்கிருன். பெண்ணேக் காப்பாற்ருமல் கைவிட்ட பேடி என். அவன் எண்ணி இகழும்படி கேர்த்ததே! என்று இாங்கி அழுங்கி யுள்ளான். சேர்ந்த பழி நெஞ்சை கெடிது வாட்டி யுள்ளது.

கையடையைப் பொய்யடை ஆக்கிய பொறியிலேன் என்று இந்த ஐயன் உள்ளம் கொந்து மறுயுெள்ள நிலை பரிதாபத்தின் எல்லை தெரிய வந்தது. பொறி = நல்ல ஊழ், புண்ணியம், திரு.

அருமைத் தேவியைப் பிரித்து அகற்றிக் தீவினை சிறுமைப் படுத்தி விட்டது; இப்படிப் பழி வசப்பட்டு இழிந்து உழல்வதை விட அழிந்து போவது நல்லது என் என் விளிதல் நன்று என்ருன். விளிவை நயத்தது இளிவின் கொடுமையை விளக்கியது. உயர்க்க உத்தம கலத்தில் பிறக்க சிறந்த சத்திய சிலன் ஆதலால் நிகழ்ந்த அவமானங்களை கினைத்து நெஞ்சம் குலைந்தான். தன் மகளை எவ்வழியும் கைவிடான்; யாண்டும் காப்பாற்றி யருளுவான்; நல்ல உண்மையாளன் என்று பெண்ணேக் கொடுத்த மாமன் கன்னை எண்ணியிருக்க கிப்புக்கு ஈனம் வங்கதே! என மான க்தால் புழுங்கி மனம் கடுத்துள்ளமையால் L m} வாழ்வை இளிவாக வெடித்தான்.

இவ்வாறு உள்ளம் உடைந்து உளைந்து பேசினவன் இறுதியில் ஊக்கி வ ருக் கான். ' இக்கப் பூமண்டலத்தோடு பிரமாண்டங் களும் கில குலையு படி னது கோ கண்டம் வேலை செய்யும்; ஒரு தீய அாக்கன் துயர் செய்து ோகச் சிவ கோடிகளுக்கெல்லாம்