பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2684. கம்பன் கலை நிலை

இடர் செய்யலாகாதே என்று கான் அடங்கியிருக்கிறேன். இசக் கமும் கருமமும் ன்னே அடக்கி வருகின மன' என்று இவ் வில் விான் இங் என ம் விளம்பி கி ைருன்.

கவலைகளால் மன நிலை குலைந்து உலக வாழ்வை வெறுத்து மறுப்ெ புலப பினும் முடிவில் கன த குல விாம் கெடி கோங்கி கின்று இக் கோமகனிடம் ஒளி புரிந்த வருவதை காம் தெளிவா கக் கண்டு வருகின்ருேம். உயர்க்க கீர்மைகள் யாண்டும் உவகை

புரிந்து மிளிர்கின்றன.

கார் கால சிகழ்ச்சியில் அரிய பல உணர்ச்சிகள் ஒளி விசி யுள்ளன. மேகம் மின்னல் பறவை விலங்கு மு. சலிய பொருள்களை நோக்.ெ இப் பெருமான் மறகிப் புலம்பி உருகி உரையாடியிருக் கும் துறைகள் யாவும் கலையின் சவைகளாய்ப் .ெ ருசியிருக்கின்றன.

இராவண கோபம் இந்திர கோபம் முதலாக அதிசய வினே தமாய் வத்துள்ள வாசகங்கள் மதி மாண்புகளை விளக்கிக் கலையின் காட்சிகளாய்க் கனிந்து திகழ்கின்றன.

சக்கரவர்த்தித் திருமகனுய் உருவமாறி மருவி கின்ற கொண்டு பாண்டும் அதிசய நிலையில் நம் கவிச் சக்காவர்த்தி கடித்து வருவதை காம் படித்து வருகின்ருேம். பாவசம் அடை ன்ெருேம். இராம சரிதம் அரிய பல கலைகளோடும் அளவிடலளிய சவைகளோடும் பெரிய அமுத நதியாய்ப் பெருகி ஒடி ஆருயிர் களுக்கு என்றும் பேரின்ப நிலையமாய் மருவி வருகின்றது.

மனத்திலுள்ள கொதிப்பை அடக்கிக் கொண்டு தனது கி சய வலியை இாமன் வெளிப்படுத்தவே இலக்குவன் இதமாக இனித பதில் உரைத் தான். அவனுடைய உ ை கள உணர்வுகலம் சாக்து வத்துள்ளன.

திரைசெயத் திண்கடல் அமிழ்தம் செங்களுன் உரை செயத் தரினு: அ.க தொழில உவ திலன்; வரைமுதல் கலப்பைகள் மாடு நாட்டித் தன குரைமலர்த் தடக்கையால் கடைந்து கொண்டனன். (1) மனத்தினின் உலகெலாம் வகுத்து வாய்ப்பெயும் கினைப்பினன் ஆயினும் கேமியான் நெடும எனப்பல படைக்கலம நதி யாரையும் வினேப்பெருஞ் சூழ்ச்சியிற பொருது வெல்லுமால், (2)