பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2688 கம்பன் கலை நிலை

எய்கானைப் புரம் மூன்றும் இமைக்கும் போகில். (தேவாரம்) அந்தா மரை யோன் முதல்தேவர்

அவுனா புரங்கள ஒரு மூனறும எங் தாய்! அகலின் கோறலரிது

இன்னே பகழி விடுத்தி எனச் செங்தார்ப பசிய கிள் கிளமொழிப்

பாகன் சிறிது நகை முகிழ்ப்ப வெங்தாங் கவுனர் புர மூன்றும

விளிங்து சாப பர் ஆயினவால். (கடர்ம புராணம்) ஆற்றல் சான்றவர் ஆயினும தம்மின் மேலான ஆற்ற லாளரோடு எதிர்ந்தும உய்வார் கொலோ? அமரர் தோறற ஆண்மையன் புரததொடு சூலியன் சினத்த ல றேறப் பட்டனன் என்றி.டின் கிலவு வையகத்தே.

(விநாயக புராணம்) விண் ணிடைத் திரிபுரம வேங்து றுே எமுப் பண்ணுடைச் செருத முல் பரப்பு மூரலாய் எண்ணுடைக் காமனே எரித்த பேரமும் கண்ணுடைக் கடவுளே கால காலனே. (பாரதம்)

என்செய்திர் தில்லேவனத்து ஈசரே! புன் முறுவல் முன்செய்து எயிலே முடியாமல்-கொன் செய்த பொறபுயங்க நாண் ஏற்றிய பொன்மலையைத் தேவரீர் மற்புயங்கள் கோவ வளேத்து. (சிதம்பர மும்மணிக் கோவை)

அங்கமலன் முடைத்தலேயே பலிக்கல ைஐயமிடும் மங்கையர்கள் நலம் கவர்வான் பலிக்கு முலு மாதவத்திரி ! தங்கலர் தங்கிய முமமைப பு சமனறே தலை அனபின் கங்கையர்தம் புரம உமது நகைக கென் பார் சிலமாதர்.

(சிதம்பரச் செய்யுட் கோவை)

சொல்லுக்கினிய கழுக்குன்றரே உமைச் சொல்ல என்ருல் அல்லற் பிழைப்புப் பிழைத்து விட்டீர் முப்புராதியா மேல் வில்லைக் குனித்து எய்ய மாட்டாமல் ர்ே அங்த வேளையிலே பல்லைத் திறகது விட்டீர் இதுவோதும படைத் தொழிலே.

(சொக்ககாகப் புல்வர்) நாண் என்ருல் கஞ்சிருக்கும் கற்சாபம் கற்சாபம் பாணந்தான் மண்தின்ற பாணமே-தாணுவே சிராரூர் மேவும சிவனே நீ எப்படியோ கேரார் புரம் எரித்த கேர். (காளமேகப் புலவர்)