பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2689

காலிற் றுலங்கு நகத்தாலும்

கையிற் பொலிகர் நகத்தாலும் சிலத் தரக்கன் உரம் கொண்டீர்

திசைமா முகனேச் சிரம் கொண்டீர் மேலைப் புரத்தை நகைத்து எரித் தீர்

வில்வேள் புரத்தைப் பகைத்தெரித்தீர் சூலப் படையேன மழுப்படையேன்

சுமந்தீர் அருணே அமர்ந்தீரே. (அருனேக்கலம்பகம் 22)

பாமன் கிரிபுரங்களை எரித்த நிலைமைகளை இன்னவா. நூல் கள் பல குறித்த ள்ளன. பாடல்கள் பல வகையான சுவைகளே யுடையன. அம்புக மகிமை, தெய்வீக சக்கி, பக்தி முறை, கலைச் சவை முதலிய உணர்ச்சி கலங்களைக் கூர்க் து ஒர்ந்து கொள்ள வேண்டும். தாம் கருதிய கருத்தை விளக்குவதில் கவிகள் மொழி க%ள உபயோகிக்கும் திறங்கள் விழுமிய காட்சிகளாய் விளேக்க வருகின்றன. அரிய எண்ணங்கள் இனிய உரைகளில் எளிது தெரிகின்றன.

கிறிய புன்னகை ஒன்ருல் கொடிய அசா குலங்களே அடி போடு எரித்தழிக்கும் இயல்பினையுடைய பாமன் பல வகையான படைகளைத் திாட்டிக் கொண்டு போனது, வினே செயல்முறைகளே யும் விதி கியமங்களையும் விளக்கியருளியது.

உள்ளத்தில் எவ்வளவு விாம் கிறைத்திருக்தாலும் கையில் வேலும் அம்பும் சேர்ந்தால் அக்க விாமகன் மேலும் பல ஆற்றல் களை யுடையனப் வி. கொண்டு கிகழ்கின் மூன். வினையாளனும் அதற்கு உரிய துணை வகைகளை முன்னதாக கன்கு அமைத்துக் கொண்டே எங்கும் தன கடமைகளைக் கெசடங்க வேண்டும். தன்னுடைய தோள் வலி எத்துணே உயர் வுடைய காயினும் ஒக்க அனேகளை ஒர்ந்த சேர்க்கே யு, த பூமியில் புக வேண்டும் என் பதை உணர்த்துவதற்காக அண்ணனுக் குக் கம்பி இங்கே இவ் வண்ணம் எடுத்துக் காட்டினன் . குறிக் துக் காட்டியுள்ள குறிப் புக்களிலிருந்து இளையவனுடைய உள்ளக் க ரு க்துக்கள் உலகறிய வங்தன. திருமாலும் சிவபெருமானும் முன்னம் ஆற்றியுள்ள அரிய சீர்மைகளைச் சீர்மையாக விளக்கி வினேகாண்மையை இனிது தெளிவாக்கின்ை. பெரிய தேவ .ே களே (F2, Tor கினேவுக்குக் கொண்டு வக்க களுல் தனது கமையனே இக் குலமகன் கருகி

ጓ:37