பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2690 கம்பன் கலை நிலை

மதித்திருக்கும் உண்மையைக் கண்டு கொள்கின்ருேம். கருத்தும் காட்சிகளும் மாட்சிகளைக் குறித்த கிற்கின்றன. அரிய போர் வினைக்கு உரிய கேர் உதவிகள் உணர்க்கப்படுகின்றன.

கு i 卢, ஆகுநர் யாரையும் துணைவர் ஆக்கி.

தேவியைத் தேடி அறிந்த வாவும், பகைவனை வென்று தொலைத் சற்கும் வேண்டிய துணைப்படைகளை அமைத் துக் கொள் வது அவசியம் என் பகை இங்ானம் உ ை கியருளினுன். வினை செயல் வகைகளை அகி விருபமாக கினேவுறுக்கியது கால தாமதத்தை அண்ணல் கருதி வருக்கா கபடி உ கி புரிந்தது.

எண்ணுவ சேது அறப் பன்முறை கெருட்டிச் செய்தபின் வாகை வழுவற் பால தோ?

இளையவன் இவ் வண்ணம் எண்ணிப் பேசியுள்ளான்.

இடம் பொருள் எவல்களைக் கிடமாகச் செய்து கொண்டு காரியத்தில் புகுந்தால் அது வீசிய வெற்றியாய் விசைக்து விளைந்து வரும் எனக் தனிந்துள்ளமை உரைகள் தோறும் ஒளி செய்து உலாவுகின்ற க. சேக = ஐயம், குற்றம். வாகை = வெற்றி.

நுண்ணிதாகச் சூழ்க்க செய்யின் எண்ணிய யாவும் இனிது முடிகின்றன. எண்ணித் துணிக கருமம் ன் மது பொய்யாமொழி ஆகலால் காசிய வெற்றிக்கு ஆவன அறிந்து அமைப்பது சீரிய சீர்மையாய்ச் சிறந்து மேலான பன்ைகளை விளை க்தருள் கின்றது.

--". o * -- ==

பொருள்கருவி காலம் வினையிடைெடு ஐந்தும் இருள் திர எண்ணிச் செயல் (குறள், 675) என்னும் இது ஈண்டு என்ன சியது இக்க அருமைக்

திருக்குறளை அடியொற்றி மேலே குறிக்க கலி வங் தள்ளது மொழிகளையும் பொள்களை பு: விழியூன் ரி கோக்கின் செளிவ கொள்ள வேண்டும். ையும் இருள் தீர எண்ணிச் செய்யின்

- -تی-تی

_ - - - -

  • ஒரு காரிடத்தைச் செய்யும் ெ ாழுது அதற் து வேண்டி பொருளும் கருவியும் காலம் தொழிலும் இடா:ம் ஆகிய ஐந்சையும் தெளிவாகத் தெரிந்து செய் வேண்டும் என்பதாம். இருள்-ஐ ம் மயக்கம். எல்லாவற்றிற்கும் மகன்மையாக வேண்டிய பெ ருள் ஆதலால் அது முன்னு. ை க. கருவி என்.மது இங்கே படைகளே. கருமத்தைக் கருதிச் செய்யும் றைகள் நுணுக அறிய உரியன.