பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2447

பாசம் என்பது இங்கே இரண்டு பொருள்களில் கோய்ந்து சிலேடையாய் வந்துள்ளது. பாசம்=அன்பு, கயிறு. உயிர்ப்பாசம் உயர் டாசம் ஆயது. பிணிப்பு=கட்டு. (சகோதா வாஞ்சை தன் உள்ளத்தைப் பிணிக்கவே உயிர் பதைத்து விழுக்கான்.

கொல்லும் பகைவய்ைக் கொதித்து கின்ற வனையும் உள்ளத் தை உருக்கியுள்ளமையால் பிறவி வாஞ்சையின் இயல்பும் உயர் வும் உலகம் அறிய வந்தன.)

(அதிர வன்பகை ஆய் அயல் நிற்பினும்

உதிர சம்பந்தம் உள்ளம் உருக்குமே.” (வீரபாண்டியம்)

என்னும் உண்மையைச் சுக்கிரீவனிடம் இங்கே உணர்ந்து வியக்கின்ருேம். சகோதாாது பாசவுரிமைகள் இந்தக் காவியத்தில் வே திகளாய் எங்கும் பெருகி வருகின்றன.

அக்க அன்பு நிலையில் பரதன் அமுதக் கடலாய் கிதைக்து சிற்ன்ெருன். உள்ளம் கணிக்க கல்ல கம்பிகளின் அன்பு கலங்களே இாாமனுடைய பண்புரிமைகளோடு தொடர்ந்து நோக்கி இன்பம் துகர்ந்து வருகின்ருேம்.

கெஞ்சம் கடுத்து நிலை கிரிந்து கொலைபுரிய சேர்க்க சம்பிய ரும் அமையம் நேர்க்க போது கம் சமையன்மாரிடம் உள்ளம் உருகி உயிர்ப் பாசம் .ெ ருகி ம.ம.கி மயங்கிப் பரிசபித்து அயர்லது அரிய புதுமையாய் மருவி மிளிர்கின்றது.

இாவணைேடு கெடிது மாறுபட்டு கின்ற விபீடணன் அவன் இறக்து வீழ்க்க போது உள்ள பகைத்து ஒலமிட்டு அழுதான். அவனுடைய அழுகையில் எழுத்த சகோகா வாஞ்சை அனைவரு டைய உள்ளங்களையும் காையச் செய்துள்ளது. அக்க அன்பு கிலையைப் பின்பு காணலாம்.

அங்கே அந்த அசக்கத் தம்பி அலறி கின்றதும், இங்கே இக்கக் குாக்குத் தம்பி அழுது விழுந்துள்ளதும் பிறப்பின் பாசத்தை எளிது துலக்கி உயிரின் இயற்கைகளைக் தெளிவாக விளக்கி நிற்கின்றன. சீவர்களுடைய இயல்பான பாச பங்கங்கள்

எவ்வழியும் செயல்களில் தெளிவாகின்றன.T

J

பசுங்கண் கேசத் தாரைகள் சொரிதர என்ற கல்ை சுக்கிரீவன் கண்ணிர் சொரிந்து அழுதுள் ьтут リみ、 அறியலாகும்.