பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2446 கம்பன் கலை நிலை

(மலையிலிருந்து அருவி பாய்வது போல் அக்க மார்பிலிருந்து |குருதி பாய்ந்தது. யாண்டும் கிலை குலையாது கிற்கும் கிண்மையன் ஆதலால் அவனுடைய மார்பு மலை என நேர்ந்தது. பகழி சிறிது வெளி வாவே அது புகுந்திருக்க புழைவழியே உதிசய பெருகி ஒடியது. வெள்ளிய விாமேனி துள்ளிய குருதியில் துவண்டது.

ஒசைச் சோரி என்ற கல்ை அந்த இாத்தப் பெருக்கின் வேகத்தையும் கேகத்தையும சோகத்தையும் தெரிக் து கொள்ள லாம். சோசி =இாக்கம். கட கட என இசைந்து அருவி போல் சொரிக்க அக் குருதியைக் கண்டதும் சுக்கிரீவன் உள்ளம் உருகி

உயிர் ம.முகி உணர்வு மயங்கிக் கீழே வீழ்க்கான்,

அண்ணன் என்னும் உரிமைப் பாசம் உயிரை உருக்கவே சோகத்தால் தடித்தான் ; கன்னே மற கரையில بييمله தான்)

-ജ=

ஒசைச் சோரியை கோக்கினன் உடன் பிறப்பு என்னும் பாசத்தால் பிணிப்புண்ட அத் தம்பியும் பசும்கண் நேசத் தாரைகள் சொரிதர கெடுங்லம் சேர்ந்தான்.

இந்த அதிசயக் காட்சியைக் கண்டு மகிமருண்டு மனம் மடிகி இனம் அறியாது இாங்கி கிற்கின்ருேம்.

| Lகொடிய பகைவய்ை ஆங்காாங் கொண்டு கொதித்து வன்து கொல்ல மூண்ட சக்கிரீவன் வாலி மார்பில் உதிரத்தைக் கண்ட 'தும் உள்ளம் பதைத்து உயிர் அடித்து உருகிச் சாய்ந்தது பெரிய வியப்பாய் பெருகி கிற்கின்றது.

f மானச இயல்புகள் மருமமாய் வெளிய. வருகில மன.

பகைமைத் தி அன்பு போல் இங்கே அவித் து போயிருக்கின்றது.--

உடன் பிறப்பு என்னும் பாசத்தால் பிணிப்பு உண்ட அத் தம்பி என்ற த பகைமை மூண்டு கொடிய t_வன் கண்ணனுய் கின்ற சுக்கிரீவன் இனிய மென் கண்ணய்ை மெய்ம்மறந்து ஈண்டு சோர்க்க வீழ்த்துள்ளமைக்கு நேர்க்க காரணம் ஒர்த்து கொள்ள வந்தது. சீறி கின்ற சீற்றம் மாறி மயங்கியுள்ளது.

சட்டும் உம்மையும் கொலை கோக்கோடு ஒட்டிகின்ற அக் நிலைமைகளை உணர்த்தி கின்றன. அத்தம்பியும் இங்ங்ணம் அன்பு செயய கேர்ல்தான் என அதிசயம் தோன்ற அமைந்தது.