பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2695

மாறிக் குளிர் காலம் வந்தபோது கலங்கியிருக்க நீர்கள் எல்லாம் தெளிந்து விளங்கும். அக்கக் தெளிவு கிaலயை விழிகள் கான விளக்கியிருக்கிருர்,

வஞ்சனே தீவினை மறந்த மாதவர்

நெஞ்சு எனத் தெளிந்தன ரேம்.

ர்ே கிலைகள் தெளிந்துள்ள கிலைமைகளை இங்கனம் மொழிக் துள்ளார். காவு சூது முகலிய கபடங்களும், கீமைகளும் இல் லாத ம; தவர்கள் உள்ளம்போல் ர்ேகள் தெளிந்திருக்தன என்றது முனிவர்களுடைய புனித ச்ேமையையும் இனிய நேர்மையையும் கூர்மையாக உணர்ந்து கொள்ள வந்தது. மாதவர் கெஞ்சத்தை ஆசாவுடன் திறந்த காட்டியிருக்கும் காட்சி கருதியுணருக் தோறும் புனித நிலை பெருகி எழுகின்றது. ரிேன் தெளிவுக்கு ர்ேமையாளாது கெஞ்சின் தெளிவு நேருணா வந்தது.

வஞ்சனை இலாத என் மைல் மறந்த மாதவர் என்ற து கினைத்து சிக்கிக்கவுசியது. வஞ்சனே தீவினைகள் மனிதருடைய நெஞ்சங்களில் புகுந்து கொள்வது இயல்பு: அக்கக் யே கழுக்கு களை நீக்கிய அளவு மனிதன் புனிதன் ஆகின் ருண். அப் புனித கிலே பரிபூரணமாய் இனித நிறையும் பொழுது அவர் முனிவர் மாதவர் என அரிய மகிமைக ைஅடைகின்றனர். உ ன் ளம்தெளிய உயர்வு மிளிர்கின்றது. கீரம் என்ற த ர்ே நிலைகளே.

முன்னம் கலங்கி விருந்த சீர் கால ககியால் பின்பு தெளிவு அடைந்தது; முதலில் வஞ்சனே தீமைகளால் மலினம் அடைக் திருக்த கெஞ்சம் பின்பு கல்ல சிக் கனைகளால் தாய்மை அடைன் து தெளிந்தது ஆதலால் அ கற்கு இது உவ ை பாயத.

உள்ள த் தீமை ஒழிக் கடோது சான் மனிதன் ஒளியுடை பய்ை உயர்ந்து உலற்ெகு இனிது யன் படுகின் முன்

தெ. வளியாக கலங்கல் ைே. மாடு குடியா து: இழிந்த நெஞ் சனே எவரும் விரும்பார் திய வஞ்சனைகளை ஒழித்து உள் ள ச ைசப் புனிதம் ஆக்கி மனிதன் மகானுய் உயர்ந்து கொள்ள வேண்டும் '*பது ஈண்டு உய்த் துனா வக்கது.

ளிேன் தெளிவை இவ்வாறு முதலி. குறிக் கார்; பின்பு அதனுள் உலாவுகின்ற மீன்களின் நிலைகளே உாைகதருளினர்.