பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2696 கம்பன் கலை நிலை

வைப்பு முறைகள் செப்பமும் சீர்மையும் வாய்க்து நட்பம் தோய்ந்து வருகின்றன. உயர்ந்த நெஞ்சங்களையும் உலக அனுபவங் கனயும் உறுதி கலங்களையும் வியத்து காணச் செய்கின்ருர்,

அஞ்சனக் கண் எனப் பிறழ்ந்த ஆடல்மீன்.

பெண்களின் கண்கள் போல் கயல்மீன்கள் அக்ர்ே கிலைகளுள் துள்ளித் கிரிந்தன என இங்ங்னம் உள்ளி உணர வைத்தார்.

o | -- i. - - -- -- = சீரின் தெனtவையும் அதில் வாழுகின்ற சலசங்களையும் ஒரு சோக் காண்கின்ருேம். மாதவர் நெஞ்சமும், மாகசின் கண்ணும் ருேம் மீனும் என நேர் மருவி கின்றன. உவமானங்கள் அ.இ விநயமான உணர்வு கலங்களையுடையன. உலக மயக்கங்கள் யாவும் நீங்கி மிகவும் தெளிக் துள்ள மாதவர் நெஞ் சங்களிலும் மங்கையர் கண்கள் புகுத்து உலாவும் என்னும் உண்மை ஈண்டு துண்மையாக உனா வங்தது.

அ வ்வளவு தெளிக்க கவசிகள் உள்ளங்களும் பெண் ஆசைக்கு இடமாய்ப் பிழைபட நேரும் என்பதைச் சுவையாகச் சுட்டி யிருக்கிருர், கலங்கல் சிேனும் கெளிக்க நீரில் மீன் உலாவுவது தெளிவாய்த் தெரியும்; உலக ம நீதரினும் மாதவரிடம் மருவிய

மாதர் ஆசை மேதினி சங்கும் விளங்கித கோன்றும் என் க.

தவளைகள்.

மழைக் காலத்தில் தவளைகள் அதிகமாக் க ச் தாம் : குளிர் பருவக்கில் அவை வாய் அடங்கியிருக் கும். க1 ல் து பங் இகவே ஞசலம் அறியும்படி பிராணிகள் சாலவும் காட்டி விடுகின் :ை அந்த இயற்கைக் காட்சி ?ள ஈண்டு இனி து விளக்கியிருக்கிரு.ர்.

பல் விதச் சிருர் எனப் பகர்வ பல் அரி.

பள்ளிக் கூட. க் ஆச்ை சிறு பிள்ளைகள் மூல பாடங்களை முறை செல்விப் படிப்பது போல் ஒரு சவ*ா கக்கியவுடனே எல்லா எகமாய்க் கத்தும் ஆதலால் கணக்காயர் கம்பலைச் சிருர் து து உவமை கூறினர். கணக்கா யர் = உபா கதியாயர். க: 2 - ஒலி.

ஆப வாாம். அரி =த வளை. கர்வ என்ற த ஒலி கிலேகளை.

உருவம் பாவம் பு முதலியவற்ருல் . :נה கிறப்பட் L-- பிள் அளகள் பள்ளியில் குழுமி யிருப்பது போல் பல வகைய '