பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2697

தலகளகளும் ஒருங்கே கூடிக் கத்தும் ஆதலால் பல்விதச் சிறர் பல் அரி என இருவகை கிலைகளையும் தெளிவாக விளக்கிக் காட்டி குர். சலசாங்களுக்கு கிலமக்கள் கேர் ஆயினர்.

of

கார்ப் பருவத்தில் , வாாமாய் ஆர்த்து வந்தன; அதன்பின் அடங்கி கின்றன. அந்த அடக்கததின் கிலையை அடுத்துச் சொல்லினர். சொல்லி யுள்ள முறை ஒள்ளிய துமையுடையது.

செல்லிடத் தல்லது ஒன்று உரைத்தல் செய்கலா கல்லறி வாளரின் அவித்த காவெலாம். திண்ணைப் பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளைப் .ே சல் கார் காலத்தில் கத்திக்கொண்டிருக்க தவளைகள் பின்பு நல்ல அறிவாளி களைப் போல் நாவடங்கி இருந்தன. வேண்டிய சமயத்தில் வேண் டியவருக்கு வேண்டிய அளவு பேசி விட்டு யாண்டும் காவடக்கமாய் அமைதியாயிருப்பதே சிறந்த மதிமான்களுடைய நீர்மையாம்.

நன்கு கல்லாத புல்லறிவினர் காவடக்கமின்றி எங்கும் ஒயாமல் பேசி வருவர்; கற்று உயர்க்க நல்ல அறிவாளர் சொல்ல வேண்டிய இடத்தில மட்டும் சவையாகச் சொல்லியருள்வர் என்க.

வினே பேசுவது பேதைகள் கிலையாம்; டயனேடு நயனுகச் சுருக்கிப் பேசுவது மேதைகள் இயல்பாம் என்பதை இங்கு அதி விநயமாகக் கவி போதித் துள்ளது. யூகிக் த உண க் தக்கது.

பருவ காலங்களில் கவளைகளின் கிலைகளைச் சொல்ல வந்தவர் காவடங்கியிருக்கும்படி மனிதருக்கு இப்படி கல்ல ஒரு புத்தியைச் சொல்லியருளினர். ஒருவனுடைய வாய்ச்சொல் அவனது அறி வின் பண்பாட்டை விளக்கி வருகின்றது. பெரிய அறிவாளிகள் பயன் இல்லாத சொல்லை யாண்டும் பேச மாட்டார்.

அரும்பயன் ஆயும் அறிவினர் சொல்லார் பெரும்பயன் இல்லாத சொல். (குறள், 198)

அறிவுக்கும் சொல்.அக்கும் உள்ள உறவுரிமையை இதல்ை உணர்ந்து கொள்ளலாம். வாய்ச்சொல் நல்ல சாாமுடையதாயின் அக்ச மனிதன் டோறிவாளய்ைப் பெருகியிருப்பன். அறிவாளர் பாண்டும் சிறந்த சிக் கனைகளை யுடையர் ஆதலால் அவரது மொழி உயர்க்க பயனேடு ஒளி வீசி வெளியே தெளிவாய் வருகின்றது.

ஆழ்த்த சிக்கியாதவரே அதிகமாய்ப் பேச கேர்கின்றனர்.

338