பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2698 கம்பன் கலை நிலை

Who think too little, and who talk too much. (Dryden)

'சிறிதும் எண்ணி அறி.ாதவரே பெரிதும் பேசுகின் ருர்’ என்னும் இது இங்கே அறிய வுரியது. ஒர்த்து சிக்கிக்கின்றவர் விணுகப் பேசார். உரைகள் அளவாகச் சுருங்கிவரின் உணர்வு வளமாகப் பெருகி வரும். உரை விரிய உள்ளம் தெரிகின்றது.

They never taste who always drink;

They always talk who never think. (Matthew Prior)

'ஓயாது குடிக்கின்றவர் ஒரு போதும் சுவை அறியார், னப் போதும் பேசுகின்றவர் இனிது சிக்கியா' என்பதும் ஈண்டு எண்ணத்தக்கது. வீண் பேச்சை சங்கடும் வெறுத்துள்ளது.

பயன் இல்லாத சொற்களைப் பாளித்தப் பேசாமல் யாண்டும் கயனேடு நன்கு பேச வேண்டும் என்பதைக் கவி இங்கனம் உணர்த்தியருளினர். பருவ காலங்களில் தவளைகள் கத்தி வரு கின்ற இயல்புகளைக் காட்டுவதிலேயே ஒர் உயரிய தத்துவத்தை விளக்கியிருக்கும் வித்தகம் வியப்பையும் நயப்-ை யும் விளேத்திருக் கின்றது. இாாம காவியம் உயிரினங்களுக்கு உணர்வு நலங்களை ஊட்டி உத்தம கிலைகளை கிலையாக நன்கு உதவி வருகின்றது.

நத்தை நண்டுகள்.

கத்து என்பது நீரிலும் கிலத்திலும் வாழும் பிராணி. சங்கின் இனத்தைச் சேர்ந்தது. முத்தக்கள் சலும் இயல்பினது.முதுகின் புறம் புடைத்துக் கூனலாய் வளைக் கிருக்கும். ஆதலால் கூனல் நந்து என்ருர்._ இந்தச் செங்து மழைக் காலத்தில் வெளியே ஊர்த்து கிரியும்; குளிர் பருவத் கில் மண்ணில் மறைந்து கொள் ளும். அந்த இயற்கை மறைவில் ஒர் செயற்கையைக் கற்பித்தருளி ஞர். காம் ஈன்ற முத்தக் கள் அக்காட்டு மங்கையருடைய பற் களுக்கு ஒத்து கில்லாமல் பரிசகுலைந்து போயின; போகவே வெளியே தலை நீட்ட காணி கததைகள் எல்லாம் மண்ணில் மறைந்து கொண்டன என அவறறின் கிலைமைகளைத் தமது கற்பனைச் சுவையோடு காட்டி யருளினர்.

குளித்தன மண்ணிடைக் கூனல் கந்து எலாம்.

என இங்கனம் நக்கின் கிலையினைக் குறித்துவிட்டுப் பின்பு கண்டுகளை உாைத்துள்ளார். மழை கிணறவுடன் கிலத்தினுள்