பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2699

வளைகளில் புகுந்து வாசலை மண்னல் அடைக்கக் கொள்வது அவற்றின் வழக்கம். அந்த வளமையை ஒர் இளி கிலைமையோடு இணைத்து உணர்த்தி யிருக்கிரு.ர்.

இழைபடு பெடையொடும் எள்ளில் நள்ளிகள் புமை அடைத்து ஒடுங்கின வச்சை மாக்கள் போல், நண்டுகள் புழை களில் ஒடுங்கியுள்ள கிலைகளை இங்கனம் கண்டு கொள்கின்ருேம். நள்ளி=கண்டு. புழை = வளை.

அலவன் நள்ளி குளிர்ஞெண்டார் மதி களவன் என்றிவை கர்க்கடப் பெயரே. (திவாகரம்)

கள்வன் அலவன் நள்ளி கர்க்கடகம் குளிரே கவைத்தாள் ஞெண்டின் கூற்றே. (பிங்கலக்கை) புழையுள் நுழைந்து கொண்ட கண்டுகள் அளே வாயிலைக் களி மண்ணுல் மூடிக் கொள்ளும் ஆகலால் அவ் வாடிக்கையில் வேடிக்கையாக ஒரு திேயை விளக்கி நிலைமையைத் துலக்கினர்.

o

யாசகர், விருத்தினர் யாரேனும் வந்து விடாதபடி கதவை மூடிக் கொண்டு உள்ளே ஒதுங்கியிருக்கும் உலோபிகளைப் போல கண்டுகள் வளையுள் ஒடுங்கியிருக்கன என உாைத்தருளினர்.

வச்சை மாக்கள் என்ற த உலோபிகளே.

இனிய உபகாரிகளாயுள்ள வள்ளல்கள் யாண்டும் புகழ்க்க போற்றப் பெறுகின் ருர்; யார்க்கும் ஈயாக உலோபர்கள் எங்கும் இகழ்ந்து தாற்றப் படுகின்ருர் பிறர்க்கு இகம் புரிந்து மனிதர் உயர்த்து கொள்ள வேண்டும் என்பதைக் கவி நயமாக உணர்த்தி யுள்ளமை ஒர்க் த சிக்கிக்கத் தக்கது. உணர்வு கலங்களோடு உள் ளப் பண்பாடுகளையே எங்கனும் தெளித்து வருகின்ருர் சீர்மை சீர்மைகளில் ஆர்வம் பெருகச் செய்கின்னர்.

கார் காலம் கே. கியது ; குளிர் காலமும் கழித்து போபது என்று கூற வந்தவர் பிராணிகளின் இயல்புகளைக் கொண்டே இவ் வாறு அழகாகக் கெளிவாக்கியருளினர். உ ை களில் பலவகை யான உணர்வு கலங்கள் விசவி வந்துள்ளன. ஒர்க்க சிக்திக்க.

வேர்கள் உணர்க் ஒழுக வேண்டிய உறுதி கலங்களைக் காவிய நடையில் இடையிடையே கவி இகமாக இசைக்க வருவது இனிமை சாந்து வாருகின் AD :5I - மனித சமுதாயம் எவ்வழியும்