பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2700 கம்பன் கலை நிலை

இனியதாய் ஒளிபெற்று உயர வேண்டும் என்றே உறுதி சூழ்ந்துள்ளார். அந்த உள்ளப் பரிவு வெள்ளமாய் விரிந்துள்ளது.

இராமன் கருதி விரைந்தது.

கார் காலம் கழிவகை இராமன் ன கிர் நோக்கி இருந்தான்; அது கழிந்து போகவே கருமநிலையில் கருத்துான்றி விசைக் கான். எதையும் பருவம் கவருமல் செய்யும் பண்பினன் ஆதலால் காரிய வேகம் வீரியமாய் எழுந்தது. வேதனை விளைந்தது

குறிக்க கவணே கடந்து ஒரு வாாம் ஆகியும் சக்ரீெவன் அங்கே வந்து சோவில்லை. இன்று வருவன்; காளை வருவான் என நாளும் நாளும் எதிர்பார்த்து இவ்வி வள்ளல் விழைக்கிருக்கான், கருதியபடி யாதொரு வாவும் காணுமையால் முதிர் சினம் மூண்டது. சதி செய்ய கேர்ல் தானே?' என்று ஐயம் மீதார்க்கது. பல பல கருதினன்; உளம் மிக மறுகினன். உரிய கண்டனப்ப் பெரிய அன்பு பாராட்டி விடைபெற்றப் போனவன் சொன்ன சொற்படி இன்னமும் வாவில்லையே! என்று இம் மன்னர் பிரான் மனம் கொதித்தான். இளவலை நோக்கினன். அக் குல மகனிடம் இக் கோமகன் அப்பொழுது உாைக்து விடுக்க மொழிகள் உக்கி வீச முடையன. முன்னவன் மொழிக்க முறையும் பின்ன வன் எழுந்த நிலையும் பெருமிக ஒளிகளாய்ப் பெருகி யுள்ளன.

அன்ன காலம் அகலும் அளவினில் முன்னே வீரன் இளவலே மொய்மபினுேய்! சொன்ன எல்லேயின் ஊங்குமத் துாங்கிய மன்னன் வங்திலன் என் செய்த வாறரோ. (1) பெறலருத்திருப் பெற்றுதவிப் பெருங் திறன் கினைந்திலன்; சீர்மையில் தீர்ந்தனன்: அறம் மறந்தன ை அன்பு கிடக்க நம் மறன் அறிந்திலன் வாழ்வின் மயங்கினுன். (3) நன்றி கொன்று அ கட் ைநாாறுத்து ஒன்று மெய்ம்மை சிதைத் துரை பொய்த்துளாற் கொன்று நீக்குதல் கு, தின் நீங்குமால சென்று மற்றவன் சிக்கையைத் சேர் குவாய். ( 3 ) வெம்பு கண்டக வி ை வேர் அறுத்து இம்பர் நல்லறம் செய்ய டுத்த விற்