பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2701

கொம்பும் உண்டு: அருங்கூற்றமும் உண்டு; உங்கள் அம்பும் உண்டு என்று சொல்லு நம்மானையே. (4)

நஞ்ச மன்னவரை கலிங்தா லது வஞ்சம் அன்று மனுவ முக்கு ஆதலால் அஞ்சி லம்பதில் ஒன்றறி யாதவன் நெஞ்சில் கின்று கிலாவ கிறுத்துவாய். (5)

ஊருமாளும் அரசு தும் சுற்றமும் ருே மாளுதிர் என்பது நேர்ந்த நாள் வாரும் வார லிராமெனின் வானரப் பேரும் மாளும் எனும் பொருள் பேசுவாய். (6) இன்னும் காடுதும் இங்கிவர்க்கும் வலி துன்னி னுரை எனத் துணிந்தார் எனின் உன்னை வெல்ல உலகொரு மூன்றினும் கின்ன லாற்பிற ரின்மை கிகழ்த்துவாய். (7) திே யாதி நிகழ்த் தினே கின்றது வேதியாத பொழுது வெகுண்டவண் சாதி யாதவர் சொற்ற ரத் தக்கனே போதி யாதி என்ருன் புகழ்ப் பூணின்ை. (8) (கிட்கிங்தைப் படலம், 1-8)

இலக்குவனே நோக்கி இாாகவன் இவ்வாறு கூறியிருக்கிருன். உமைகள் அவனுடைய உள்ளத் துடிப்புகளை உணர்க்கி கிற்கின் றன. எத்தனையோ எண்ணங்கள் புகுந்து சிக்கத்தைக் கலக்கி யிருக்கின்றன. பூசண சக்திசனைப் போல் சாக்க சீலன யிருக்கா அம் கோபம் கொண்ட போது உகாக்க கால சூரியனைப் போல் இராமச்சந்திரன் உக்கிய வி. சோதியாய் உருத்து கிம்கின் முன். சேர்கின்ற நிகழ்ச்சிகள் சீர்மைகளை வெளிப்படுத்துகின்றன.

rتے

(எவரிடமேனும் தவறு காண நேர்க் கால் உளம் மிகக் கொதிக் து துT ழுகின்ருன். கன்னிடம் தேரில் முன்னம் உறுதி கூறிப் போன படி வான வேக் கன் சேனைகளோடு வாவில்லையே என்று கருதி மறுகிக் தடுத்துச் சினக் கான். எழு நாள் வாையும் பொறுத்து எதிர்பார்க்க பின்பே கோபம் மூள நேர்த்தது.

சொன்ன எல்லேயின் 25 ஆசி கும் அத் :i/T ங்கிய மன்னன் வங்கிலன்: என் செய்த வாறு?