பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2704 கம்பன் கலை நிலை

பெறல் அருந் திரு என அவன் பெற்றுள்ள செல்வ நிலைகளே கினைக்தது அந்தச் செல்வக் களிப்பினலேதான் சன்னே மறந்து விட்டான் என இன்னலுழந்துள்ளமை தெரிய வந்தது.

பெறலருங் திருப் பெற்றபின் சிந்தனை பிறிதாம் என முன்னம் தன்னைக் குறித தக கூனி சொன்னது ஈண்டு இவ்வண்ணம் வெளி வங்துள்ளது. எண்ணங்கள் மானச வெளிகளில் உலாவுகின்றன.

தன் பால் எவ்வளவோ அன்புடையவன் போல் கடிக்கான்; கண்பு மொழிகள் பல கூறினன். அவை யாவும் மாயவஞ்சங்களே என இப்பொழுது இத் தாயவன் கெஞ்சம் கினைக்க நேர்த்தது.

அறம் மறந்தனன்: அன்பு கிடக்க; கம் மறன் அறிந்திலன் வாழ்வின் மயங்கின்ை. இக்க வார்க்கைகளில் நம் விசனுடைய உள்ளத்தைக் காண் ன்ெருேம். கரும நீதிகளை அறியாது போயினும், அன்பு நிலையை மறந்து விடினும், தன் கடமையை உனாாதொழியிலும், கம் முடைய வீசக்திதலை அவன் கருத கிருப்பத பெரிய மடமையே என்பான் நம் மறன அறிந்திலன் என்று கனன்.று உறுமினன். கோதண்ட வீரன் சினந்தால் மூ கண்டங்களும் நாசமாய்ப் போமே! என்று அக்கக் குரங்க சன் தெரிக்கிருந்தால் இப்படி உறங்கிக் கிடப்பான வானா வேந்தனுடைய ஈன கிலை மிகவும் இாங்கத் தக்கது என எண்ணி இகழ்ந்திருக்கிருன்.

தம்மை ஏமாளிகள் என்ற கருதித்தான் இவ்வாறு அவன் இறுமாந்திருக்கின்ருன என இக் கோமான் உள்ளம் கொதித்துள் ளமையால் சமதி விர பாக்கிாமத்தை வி.டி.ட ைவெளியிட்டுக கூறினன். சொல்லில் உள்ளக் குறிப்புகள் துடிக்கின்றன.

வில் கொம்பு உண்டு: கூற்றம் உண்டு: உங்கள்

அம்பு உண்டு; சொல்.இ. நம் ஆணையே.

சுக்ரிெவனிடம் நேரே போய்ச் சொல்லும்படி தன் یرLi S யிடம் இங்கம்பி இங்கனம் கவின்றருளின்ை. வில் கொம்பு என் ዶD.. எளிமையும் வலிமையும் தெளிய வந்தது. மூங்கிலால் G.s i فہ ஒரு குச்சி என உச்ச விசன் உல்லாச உக்கி. மாய்ச் சொல்லி யுள்ளான். இத்தக் கோணல் குச்சி ஒன்றே வானா குலம் முழுதி"

தையும் அ-ைக்தி விடும் என அழிவு கிலையை விழி தெரிய