பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27.08 கம்பன் கலை நிலை

பல்லவி. வருகிருனே வாரானே! சுக்ரிவன் மனதை அறிந்து வாராய்தம்பி! அனுபல்லவி திருகு சொன்னல் அவன் குலம் ஒன்றும் வெட்டுவேனே? சித்தி ரத்திலும் குரங்கை வைத்தெழுத ஒட்டுவேனே?

சரணம். தருணத்தில் உதவியை மறந்தானே மதங்கொண்டு தண்ணிரும் மூன்றுபிழை பொறுக்கும் அல்லவோ கண்டு மரபுக்குச் சற்றே இன்னம் பார்க்க வேணுமே பிண்டு வாலியைக் கொன்ற அம்புபோல் ஆயிரம் அம்புகள் உண்டு.

(இராம நாடகம்) இராமனுடைய வீர பாக்செமங்கள் பல வழிகளிலும் பல மொழிகளிலும் பல உருவங்களிலும் பலராலும் பாராட்டப் பட் டுள்ளன. விாச் சுவையை யாவரும் விழைந்து நகர்கின்றனர்.

கம்மை கலிங்து கொலைக்க ஒரு வேளை அவன் சதி குழி னும் சூழலாம்; அவ்வாறு ஏதேனும் கருதியிருப்பின் உன்னை வெல்ல உலகம மூன்றும் ஒல்லாத என்பதை கேரே உாைத்து விடு.

உன்னேக் கண்டும் திருக்தாமல் அவன் மாறுபட்டு கின்ருல் அங்கே வேறு ஒன்றும் செய்து விடாதே; இங்கே நேரே வந்து என்னிடம் கிலைமையைச் சொல் என்று இக் குலமகன் இளையவ னிடம் குறித்து விடுத்தது கூர்ந்து சிக்திக்க வுரியது.

சாதியாது அவர் சொல் தரத் தக்கனே போதியாதி என்ருன் புகழ்ப் பூணினன். இக் திேமானுடைய கரும சிக்தனையும் கருணைப் பண்பும் ஒதியுணரும் தோம் உவகை புரிந்து மிளிர்கின்றன. கோபம் கொண்டு கொதித்தபொழுதும் குணங்கள் மணங்கமழ்ந்த கதித்து கிற்கின்றன. போன இடத்தில் கம்பி வானமங்களுக்கு யாதொரு இடறும் செய்து விடலாகாதே என்று இம் மானவிான்.அவனுக்கு மதிகலங் கூறியுள்ளது.அதிசயர்ேமையாய்த் துதி செய்ய கின்றது. புகழ்ப் பூணினன் என இராமனை இங்கே மைக்குக் காட்டி யிருப்பது அவனுடைய குணமாட்சிகளைக் கண்டு தெளிய வந்தது. நவ மணிகளால் செய்த உயர் அணிகளை யாண்டும் பூணவுரிய சக்கரவர்த்திக் கிருமகன் இதுபொழுது யாவும் துறத்துள்ளான்