பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2709

ஆயினும் அவன் என்.மழ் శ్రీశ్రేతలు பூண்டிருக்கும் அணியை ாண்டு வியக்சி நோக்கி மகிழ்கின்ருேம்.

.அணி உடலளவில் அழகு செய்த ஒழியும் இயல்பின.க مسند புகழ் அணி உயிரின் அழகாய் என்.றம் ஒளிசெய்து மிளிர்வது. அழியா அழகுடையான் என்றபடி என்.றும் விழுமிய நிலையில் முளங்கி சிற்பவன் ஆதலால் புகழ் ஒளியில் யாண்டும் பொலித்து நிகழ்கின் முன். புகழ் மணமும் புண்ணிய ர்ேமையும் இக் கோமக .மாமழ்ெவுடன் குடிகொண்டு திகழ்கின்றன مti-اد{fسے

பல்லாயிசம் ஆண்டுகள் ஆகியும் இன்றும் அவனது இனிய - புகழ் குன்றின்மேல் எற்றிய குல தீபம் பேசல் கின்று கிலவு

ஒன்றது. சாளும் புதிது புதிதாக வளர்த்து வருகின்றது.

யாண்டும் கேயாக கிர்த்திமான் ஆதலால் புகழ்ப் பூனினன் என்னும் வார்க்கையால் வார்த்து விளக்கினர். என்.றம் பொன்ருத புகழைக் தனியுரிமையாய் இப் புனிதன் இனிது மருவி கிம் ன்ெருன்.

“Fame is no plant that grows on mortal soil.” (Lycidas) 'அழியும் உயிரில் புகழ்ப்பயிர் வளாாது' என மில்ட்டன் என்னும் ஆங்கிலக் கவிஞர் இங்கனம் பாடியிருக்கிருச்.

, கோபம் மூண்டு கொதித்து கின்ற பொழுதும் கருணே மண்டி முடிவில் கனிந்து கூறினமையால் புகழ்ப்பூணினன் என இப்புண் ணியமூர்க்கிக் கு ஒர் கண்ணியமான பேரைக் கவி இங்கே பூட்டி ர்ேமை கிலேமையை உலகம் என்றும் கண்டு களிக்கக் காட்டியரு ளிஞர். தண்ணளி கண் ஒளி காண வன்தது.

- -

வேதியாதபொழுது என்றது இலக்குவனது திேமொழிகளால் கக்கிரீவன் உள்ளம் திருக்தி வாாானுயின் என்றவா.க.

வேதித்தல் = பேதித்தல், அறிவித்தல். இழித்த உலோகங்களை உயர்ந்த சங்கம் ஆக்கும் இரசவாதத் சிக்கு வேதி என்ற பெயர். அக்க அரியமொழி சண்டு உரிய *மை தெரிய வந்தது. இரும்பு கெஞ்சளும் இழிக்க கிடக்கும் வானா வேந்தனைக் கருப்பும் கணியுமாய் விரும்பும்படி இளையவன் Գւրաք செய்துவர கேர்த்திருத்தலால் இவ்வுரை ஒர்க் த கொள்ள "க்கு ஊர்த்து கின்றது. வாய்ச் சொல் வாய்மை கழுவியுளது.