பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2710 கம்பன் கலை நிலை

விரைந்த கிருக்காமல் மடமைமண்டி அவன் படுமுரடனய் கின்ருல் நீ சினங்து ஆண்டு யாதும் செய்து விடாதே; ஈண்டு உடனே மீண்டு வந்து விடுக எனத் தம்பியிடம் இங்கம்பி கூறியுள்ள அறிவுாை கருதியுணசவுரியது. இளையவன் கடுங்கோபி ஆதலால் அவனுக்குக் கட்டுப்பாடாக இந்தக் கடை யை இவ்வாறு விகித்த ருளினன். எல்லாருடைய இயல்புகளையும் எதிாறிந்த இக்கல்லான் கன்று ஆற்றி வருகின்ருன்.

கரும சாதுரியமும் கரும ர்ேமையும் பெருமித கிலையில் இப் பெருமானிடம் பெருகியிருக்கின்றன. செவ்வியகாட்சியும் கிவ்வி யமாட்சியும் என்வழியும் சிறந்து திகழ்கின்றன.

இளையவன் சென்றது.

சுக்கிரீவனுடைய நிலைமையை அறிந்து வரும்படி இலக்குவ னிடம் அண்ணல் கூறவே அவன் விாைர்.து எழுத்த உடைவரித்து கட்டினன்; இடைவாள் புனேக் கான்; அம்புப்புட்டிலே முதுகில் பூட்டினன்; வில்லைத்தோளில் மாட்டினன், அண்ணன் அடியில் விழுந்து கொழுது விடைபெற்றக் கிட்கிங்தையை நோக்கிச் சிங்க ஏ.டி.போல் பொங்கிப் போயினன். அம்மான விசன் அன்று போன போக்கை வானமும் வையமும் வியத்து தோக்கி மேல் விளைவதை எண்ணி ,பக்த கின்றன.

ஆணே குடி அடிதொழுது ஆண்டிறை பாணி யாது படர்வெரின் பாழ்படாத் துாணி பூட்டித் தொடுசிலே தொட்டு அருஞ் சேணின் நீங்கினன் சிங்தையுள் நீங்கலான். (1) மாறு கின்ற மானும் மலைகளும் றுே சென்று நெடுநெறி நீங்கிட வேறு சென்றனன் மென்மையன் ஆயினும் o ஆறு சென் றிலன் ஆணையின் எகுவான். (2) வெம்பு கானிடைப் போகின்ற வேகத்தால் உம்பர் தோயும் மரா மரத்து ஊடுசெல் அம்பு போன்றனன்: அன்றடல் வாலிதன் தம்பி மேற்செலும் மானவன் தம்பியே. (3) மாடு வென்றியொர் மாதிர யானேயின் சேடு சென்று கெடில்ஒரு திக்கின்மா