பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராம ன். 2713

மரச் செறிவுகளின் ஊடே யாதொரு தடையுமின்றி அதி வேக மாய்ப் போகின்ருன் ஆ கலால் முன்னம் மாமா ங்களை ஊடுருவிப்

போன இராமபாணம் அவனுக்கு இங்கே உவமானமாய் வந்தது.

ஒப்புச் சொல்லும் நுட்பம் உவகை சுகந்து சிகழ்கின்றது.

இராமன் கையிலிருக் த விடுபட்டு இராமபாணம் வெளியே போளுல் கருதிய கருமத்தை உறுதியாக முடிக்கே மீளும்; அவ் வாறே இளையவனும் காரிய சாதனையோடு வீரியமாய் மீண்டு வரு வான் என். мало 35 ஈண்டு இது உணர்க்கி கின்றது.

தன்னுடைய தெய்விகமான :ללי הם அம்பு போலவே இராம

னுக்குத் தம்பி அமைந்திருப்பகை இங்கனம் அறிவித்தருளினர்.

தன் குறிப்பை உணர்ந்து கருத்தை முடிச் துவ இளையவன் கடுத்துச் சென்ருன் ஆதலால் கழிபேருவகையய்ை வழிமேல் விழி வைத் துத் தமையன் அமைகியாய் அமர்க்கிருந்தான்.

உரிய தருணத்தில் உரியவன் உதவி பெரியவனுக்குப் பேரின்பம் சாந்து ஆறுதல் புரிங் தள்ளது.

“A brother to relieve, how exquisite the bliss! ” (Burns)

தம்பியால் உதவி .ெ ற்ற கமையன் எவ்வளவு அதிசய ஆனக் சத்தை அடைகின் ருன்!” என்னும் இது இங்கே சிந்திக்கக் தக்கது. உற்ற வன் உதவி கொற்றவனுக்கு முற்றிய உவகை ஆயது.

அருமைக் துணைவர்களுடைய உரிமைப் பாசங்களும் கரும ர்ேமைகளும் பெருமிக கிலேமைகளும் கருதியுணருங்தோறும் இதயம் பூரித்து இன் ம் பெருக இனிது பருகி வருகின்ருேம்.

வாலி தம்பிமேல் செலும் மானவன் தம்பியே.

சுக்கிரீவனே நாடி ப் போன இலக்குவனே இவ்வாறு சட்டிக் காட்டியிருக்கிருர், ஒ.ே டிம்பினல் தன்னுடைய அண்ணனே உயிர் குடித்த அக் கக் கார் வண்ணனுடைய தம்பி போர் வண்ண மாய்ப் பொங்கி வருகின் ருன்; அவ் வரவு கிலையை உணராமல் களி மயக்கில் அவன் படங்கிக் கிடக்கின்ருனே! என்று அளி மீதுளர்ந்து கூறிய படியிது. உரைக் குறிப்புகள் ஊன்றி உண உறு ன்ெறன. கருமம் கருதி வருகின்றவனது மருமம் தெரிய வக்கது.

340 -軒