பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2712 கம்பன் கலை நிலை

இளையவன் சென்றபொழுது அண்ணன் தனியே இருப்பதை கினைத்து உள்ள ம் உருகி உரிமை கணித்து கினைந்து கொண்டே போனன் ஆதலால் சேனின் நீங்கினண் சிந்தையுள் நீங்கலான் என்ருர். அவனது போக்கையும் நோக்கையும் ஒருங்கே நோக்கி உள்ளம் உவகை மீக்கர்கின்ருேம்.

கம்பி கிட்சிக்கை கோக்கிப் போவதை வழி மறையும் வரை யும் விழிகளிப்ப கோக்கி அளி சாங் த இருக்க இக்க நம்பி.அவனே பாதும் மறவாமல் அன்பால் உருகிக் கருதி கின் முன் ஆகலால் அவன் சேணில் ங்ேகினதுபோல் உலகம் காணினும் இவன் சிங்கையுள் யாண்டும் நீங்காமல் அமர்க்கிருத்தலேயும் இங்கனம் அறிவித்தருளினர். இருவர் கிலைமையும் ஒருமையிலறிகின்ருேம். இச்சத் துணைவர் இருவருடைய அன்புரிமைகளும் உள்ளப் பாசங்களும் உலக உள்ளங்களைப் பலவகைகிலைகளிலும் உருக்கிப் பண்படுத்தி வருகின்றன.

உருவம் இரண்டாயினும் உள்ளமும் உணர்வும் உயிரும் ஒன்ரு ய் மருவி இந்த அண்ணனும் கம்பியும் கண்ணியுள்ளமை யைக் கண்னும் கருத்தும் கனிய கோக்கி யாண்டும் நாம் எண்ணி மகிழ்கின்ருேம்.

“Monastic brotherhood, upon rock Aerial.” (Wordsworth)

'ஒருமையான சகோகாக் தன்மை உரிமையான தெய்வீக வானில் ஒளிர்கின்றது' என்னும் இது ஈண்டு உணர வுரியது

உலகத் தாயர் வயிற்றில் பிறந்து வருகிற பிள்ளை ஆள் எ ல் ல: ருக்கும் சகோதா வுரிமையில் இராம லட்சுமணர்கள் ஒர் அரிய இலட்சிய கிலேயமாய் இலங்கி கிற்கின்றனர்.

அண்ணனைப் பிரிந்து மலைச் சாால்களின் இடையே புகுந்து அதி வேகமாய்த் கம்பி விாைந்து போனன். அன்று அங்கே அவன் டோன போக்கிற்கு ஒர் உவமானம் உரைத்தது உவகை

கிலையமாய் உணர்வு சுரத்துள்ளது.

ம்ரா மரத்து ஊடு செல் அம்பு போன்றனன்.

தம்பி சென்ற கிலையைக் தெளிவாக விளக்க அம்பை எதிர் காட்டி அருங்கலை வினேகமாய் இங்கனம் காட்டியிருக்கிரு.ர்.