பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 18 கம்பன் கலை நிலை

-உற்ற சட்ை ஒழித்து போன போக்கை இங்கனம் உணர்த்தி

யிருக்கிரு.ர். இறைவன் திருவடி தீண்டிய பொழுது சிவ கோடி களுடைய பாவங்கள் யாவும் ஒருங்கே ஒழித்து போதல் போல் இலக்குவன் டாகம் பட்டதும் அக் கடைகள் முழுதும் பாழாய்ப் போயின என்றது. ஆளை அறிந்து கொள்ள வக்கது.

இளைய பெருமாளும் கிருமாவின் அமிசமாக மருவி வக் துள்ளமையால் அக்க மருமக்கை இந்தக் கருமத்தின் மூலமாய்க் கருதி உணரும்படி உரிமையாக விளக்கியருளினர்.

கேர்த்த சரித்தி நிகழ்ச்சியில் ஆழ்ந்த கருத்துக்களை அமைத்து உண்மையான உறுதி கலங்களை ஒர்ந்து தெளியும் படி உணர்த்தி வருவது உவகை புரிந்து வருகின்றது. o பாமான்வைச் சீவர்கள் நேனே சோ ஒட்டா கபடி பாபக் கூட்டங்கள் அடர்த்து தொடர்ந்து கோட்டை மதிள் போல் கெடிது ைேண்டு சிமிர்த்த கிற்கின்றன; அத்தடைகள் அடியோடு நாசம் அடைக்க போது சான் ஈசனே அடையமுடியும் ; கல்லும் இரும்பும் எனக் கடுமையும் கொடுமையும் மண்டி யாண்டும் கெடுமையாய் மூண்டு கிற்கின்ற பாவாசிகள் தேவ தேவனுடைய திருவருள் கேர்த்தபோது யாவும் மாண்டு கொலையும்; அங்கத் தெய்வ அருளைக் கைவாப் பெறுவதே சீவர்கள் உய்தி பெற்ற படியாம். அவன் அருள் வரின் இவன் மருள் ஒழிந்து இன்பம் பெறுகின்ருன். இடையே கேர்க்க கடை நீங்கவே இன் பக் காட்சி எதிர் எழும் என்பது ஈண்டு எளிது தெளிய வந்தது.

வானங்கள் ஒடியது.

அானே உடைத்து இலககுவன் உள்ளே புகவே வானாங்கள் யாவும் கலங்கி ஒடின. கோட்டைக் கதவைத் திடமாக அடைத்து விட்டோம்; இனி யாரும் உள்ளே வ முடியாது என்று உறுதி கொண்டு கும் பல் கும்பலாய்க் கிாண்டு கின்ற குரங்குகள் எல் லாம் அாண் அழிக்கவுடன் நெஞ்சம் கலங்கி அஞ்சி அலமந்து கண்ட திசைகள் எங்கும் ஒடி மறைக்கன. குரங்குச் சேட்டைகள் என்னும் பழமொழி இங்கே விழி தெரிய வந்து குல முறையை விளக்கி கிம்கின்றது. அவற்றின் கிலைமைகளைக் கண்டு இளைய பெருமாள் குமமுறுவல் பூத்தாலும் உள்ளக் கொதிப்போடு