பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா மன். 2719

உள்ளே தள்ளி ஊக்கி வந்தான். பிடி க்க வில்லோடு விா கம்பிச மாய் விாைந்து நகருள் புகவே ஆபத்து நேர்க்கதே' என்.ற தாாையிடம் போய் யாவரும் முறையிட் டனர்.

அனுமான் செய்த சூழ்ச்சி.

கோமகன் மனம் கொதி த்துச் சின மீதுார்ந்து வருகின்ருன். இந்த வேளையில் யார் எ கிரே போன லும் அவலமே நேரும்: நமது அரசன் பெரிய தவறு செய்துவிட்டான் மான விான் மனம் மாறுபட்டுச் சிறி வருகலால் தேரே பாரும் போகக் கூடாது; இது பொழுது கேகள் சில மங்கையரோடு இராச விதியில் கிரே செல்லுங்கள்; சைை வியை ந்து வங் த வேண்டி யதைச் செய்கினறேன என அனுவான் அ.கி விநயமாய்ச் சொல் லவே தாரை அவ்வாறே கருண மங்கையர் பலருடன் கெரு முழு சிவம் வரிசையாய் கிறைய வரிசையோடு வக்கான்.

wo - * o 14-- - = רא இலக்குவன் நின்ற நிலை.

அக்த மங்கையர் திாளைக் கண்டதும் இலக்குவன் விாைக்து ஒதுங்கி கின் ருன். இயல்பாகவே வீதி வழியே செல்லும் மாதர் கள் என்று முதலில் எண்ணி வுயல விலகி னவன் அவர் எதிாே வத்து தியளாக கின்று கொள்ளவே உளம் மிக காணினன். கலை கவிழ்ந்து இக் குலமகன் அது பொழுது அங்கே கின்ற கிலையைக் கவி வ ை த காட்டியிருக்கும் காட்சி கானும் தோறும் கழி பேருவகையை விளைத்து வருகின்றது. கோமகனுடைய குண மு. ம் செயலும் தரும மனம் கமழ்க் த எம் மருங்கும் இனிமை சாத்து புனித ஒளியை வீசிப் பொலிங் த கிற்கின்றன.

தாமரை வதனம் சாய்த்துத் தனுநெடுங் தரையின் ஊன்றி மாமியர் குழுவின் வருதான் ஆமென மைக் தன் கிற்பப் பூமியில் அணங்க ர்ைதம் பொது விடைப் புகுந்து பொற்ருேள் து மன நெடுங்கண தாரை நடுங்குவாள் இனேய சொன்ள்ை (1)

அந்தமில் காலம் கோற்ற ஆற்றலுண் டாயின் அன்றி இந்திர ன முதலி ைேரால் எய்தலாம் இயல்பிற் றன்றே மைந்தகின் பாதம கொண் டெம் மனைவரப் பெற்று வாழ்ந்தேம் உய்ந்தனம் வினே யும் தீாங்தேம் உறுதிவேறிதனின் உண்டோ?(2)