பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. க வு ைர.

கம்பன் கஜல் கி.ஆல என்னும் காவியச்சுவை தாலுள் இதி ஏழாவது தொகுதி. கிட்கிந்தா காண்டத்தில் விளைந்துள்ள சரித நிகழ்ச்சிகள் இதில் உரிமையாய் அமைந்திருக்கின்றன.

வாலி சுக்கிளிவருடைய போர் நிலை: கரும வேலியாய் நின்ற இராமன் இடையே கருமவேலிகோலி வாலிமேல் அம்பு தொடுத் தது;தன்மார்பில்பாய்ந்த இராமபாணத்தைப்பிடித்துக்கொண்டு வாலி இராமனேக் கடுத்துப் பேசியது அவ் வீர வள்ளல் பிடிக்க கோதண் டத்தோடு அவன் எ கிரே நின்று பகில் மொழிக் து நீதி நெறிகளையும், தரும முறைகளையும் தெளிவு றக்கியது: உறுதி கிலே தெளிந்த வாலி இறுதியில் உருகிய அன்பய்ை இராமனே க தொழுது துதித்தது; தம்பியையும் மகனேயும இராமனிடம அடைக்கலம் தந்து உறவுரிமை கூறி அவன் பரமபதம் அடைக தது: சுக் கிரீவன் மணிமுடி சூடி அரசன் ஆனது: கார்காலம் கழித்துக் கன்பால் வரும்படி இராமன் அவனே அன்புரிமை யுடன் விடுத்தது; குறித்த தவணையில் வந்து சேராமல் அந்த வான ர வேந்தன் மறங்கிகுந்தமையால இங் நம பி கொதித்துத் தன் தம்பியைக் கிட்கிங்தைக்கு அனுப்பியது: அகன் பின் அவன் வந்து வணங்கியது; சேனைகள் சேர்ந்தது; சான கியைத் கேடி வரும்படி நான்கு திசைகளுக்கும் வான ர வீரர்களே வகுக து விடுத்தது;இரண்டுவெள்ளம் வான ரங்களோடுஅனுமான் கென திசை சென்றது; பல இடங்களிலும தேடி முடிவில மகேந்திர மலையை அடைந்தது; அங்கே சமபாகியைக் கண் -து: சீதையை இராவணன் கொண்டுபோய்ச் சிறை வைத்துள்ள உண் மை யை அப் பறவை வேந்தன் சொன்னது: அகன் மேல் இலங்கைக்கு போக வேண்டும என்று அனுமான் மூண்டது; கடலேக் காவிச் செல்லக் கருதி மகேந்திய மலையின் உச்சியில ஏறி அவ் வி. ை விசுவ ரூபம் கொண்டு வேகிதபூ கினறது முதலிய கிலேமைகள் இதில் நிலவி நிற்கின்றன.

(இராம சரிதம தரும கலங்கள் சுரந்து அரிய பல உணர்வு கலங்களை யாண்டும் ஒளி செய்துள்ளது. கருதியுணரு தோறும உள்ளம் உருகி உயர்கின்றது. உறுதியுண்மைகளை யுணர்ந்து

உயிரினங்கள் உயர்ந்து மகிழ இறைவன் திருவருளே கினேன்.து.

கிருவள்ளுவர் ༩ ལ་པར་༧,}

- * . 軒 ஜெகவீரபாண்டியன் ح4ـ 4-- 15