பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 2721

தாமரை வதனம் சாய்க் துத் தனுநெடுங் கரையின் ஊன்றி

மாமியர் குழுவில் வர்தான் ஆ என மைந்தன் நிற்ப,

ட்ெகிங்கை நக விதியில் காண மங்கையர் எ தியே இலக் குவன் கின்ற கிலேயை இக்கச் சீவிய ஒவியத்தில் பார்க்கப் பார்த்து காம் பரவசம் அடைகின்ருேம். என்ன சங்கோசம்! எத்தனே கண்ணியம்! எவ்வளவு பண்பாடு! இடது கையில் இருக்த .தில்லைத் தரையில் ஊன்றி, கலை கவிழ்த்து கின்ற கிலை உ ள்ளத்தின் தகைமையை உலகறியச் செய்துள்ளது.

பெரிய போர் விான்; வ்வளவு சூார்கள் எதிர்த்து வங்கா அம் அவ்வளவு Թւ տես::: அஞ்சாக கின்று வென்ற தொலைக்க வல்லவன் ; அக் ககைய சேன் இங்கே கெஞ்சம் கூசி முகம் கவிழ்ந்து கலை சாய்த்த கின்றுள்ளான்; அக்க நிலைமையை இமைத்த கண் விழியாமல் விழைந்து நோக்கி காம் உவந்து கிம் ன்ெருேம். பெரிய பண்பாடு அரிய கண்காட்சியா யுள்ளது.

மங்கையர் கிரளேக் காண நாணியது இவனது பரிசுத்த சிலத்தையும் இருதய ர்ேமையையும் ஞாலம் தெரியக் காட்டி கிற்கின்றது. உத்கம நிலை ஒளி மிகுத்து திகழ்கின்றது.

மாமியும் மருகனும்.

ஒரு மகனுக்குக் காயும் கங்கையும் முதல் உரிமையாளர்; அடுத்தபடி டாய் மாமியும் மாபானு இயல் உரிமையாயுள்ளனர். தனி மகனே மன மகன் ஐக்கி வாழ்வை வளம் படுக்கி வருதலால் வாழ்ககையின் இனிய துனே களாய் அவர் கனிவு மிகப் பெற்ற னர். பெண்ணைக் கொடுத்தவர் கண்ணைக் கொடுத்தார் என்றமை 'ால் அவாது கொடையின பயனும் நயனும் அறியலாகும். கன் வாழ்வை இன்ப கிலேயம் ஆக்சிய கால் அவர் பால் மருமகன் அன்பு மிக நேர்க் கான் .

f -- - - - m 'மாமனும் மருகனும் போலும் :ன் பின’’ (சீவக சிங்தாமணி) எனத திருக்கககதேவர் இங்ங் ைம் வபையா க் குறித்திருக்கிரு.ர். 'அன்புடைய மாமனும் மாமியும் 'ே (தேவாாம்) அட்பர் சுவாமிகள் கடவுளைக் கறிச்துப் பாடும் பொழுது இப்படி ஒப்பு P5 7 به تا so for or கூறியுள ர். இடையே தொடர்

'ல் கேர்க்க அன்பு கலையாய் அமைக்கது. கம்முடைய அருமை

341