பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2451

இவரது சரித கிலே இதில் அறியலாகும். அரிய கி.மலும் பெரிய வாபலங்களும் உடைய இக்கச் சகோதரர்கள் ஒரு பெண் னின் பொருட்டுக் கம் முள் மாரு ய் வெம்மை ւճահ மூண்டு பொருது மாண்டார் ஆதலால் சண்டு உவமையாய் வந்தார்.

தம்தோள்வலி மிக்கவர் தம்ஒரு தாய் வயிற்றின்

வந்தோர் மடமங்கை பொருடடு மலைக்கலுற்றர்.

வாலி சக்கிரீவர்களை இங்கனம் வசைத்து குறித்திருக்கிரு.ர். இங்கே மடமங்கை என்றது சுக்கிரீவன் மனேவியாகிய ருமையை . அவளை வாலி வலிக் து கவர்ந்து வைத்துக் கொண்டுள்ளதை அனுமான் “முன்னமே இராமனிடம் உரைத்திருக்ருென்.

இக்கப் போசாட்டக்கில் தம்பி இழக்கிருக்கும் பரிதாப நிலையையும், தமையனுடைய அதிேயையும் கூர்மையாக ஒர்க் துணா மங்கை பொருட்டு மலைக்க லுற்ருர் என இங்கனம் குறித்

தார். மூண்ட மலைவின் கிலைமை தெரிய வங்தது.

முன்பு ஒரு மங்கை பொருட்டாகப் போராடி மாண்டிருக்த

+ * -- * = *Th so- = = H o லால் சுத் தோப சக்களை இங்கே கே சே காட்ட நேர்க்கார்.

அங்கத் தானவர் சகோ காரை இக்க வானா சகோதாருக்கு உவமை கூறிய த உரிமை வலிமை பெருமை விர பாக்ரெமம் முதலிய பலவகை கிலைகளிலும் கிறை ஒத்திருத்தல் கருதி.

இங்கனம் பிறப்புரிமையான அன்பு உள்ளே பெருவியிருத்த லால் அண்ணனது உாக்கில் குருதியைக் கண்டதும் கண்ணிர் சொரிந்து மண்ணில் விழுத்து கம்பி உயிர் உருச்ெ சோர்க்கான்.

உதிர சம்பந்தம்.

பிறவிப் பாசம் உயிர்களைப் பிணித்திருக்கும் பிணிப்பு அதி சய நிலையாயுள்ளது. எத்தகைய வலிய சித்தத்தையும்.அது எளிதே பேதித்துவிடுகின்றது. வன்கண்ணரும்மென் கண்ணர்ஆகின்றனர்.

துரியோதனன் மிகவும் கொடிய நெஞ்சினன். கன் காயாகி களான பாண்டவர் மேல் அவன் மூண்டிருந்த பகைமை யாண்டும் யாரிடமும் காண்டல் அரிது. நஞ்சு ஊட்டியும், தீ மூட்டியும், காட்டுக்கு ஒட்டியும் அவரை அவன் படுத்தியிருக்கும் பாடு ஒரு

_

---

  • இங் نة مع பக்கம் பார்க்க.