பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2452 கம்பன் கலை நிலை

பெரிய பாரதம் ஆய் நீண்டது. என். ம் யாதும் இயங்காக வன் கண்ணனை அவன் போர் மூண்ட பதினெட்டாம் நாள் இரவில் எதிரிகளுடைய பாசறையில் அசுவத்தாமன் காவாகப் புகுத்து பல படு கொலைகள் செய்தான். அந்தக் கொடிய கொலையில் பஞ்ச வருடைய ஐந்து குழங்கைகளையும் அவன்கொன்ற தொலைக் கான்.

அக்கப் பாலருடைய தலைகளைக் கண்டதும் துரியோதனன் அலறி அழுதான். கணக்கு இகம் புரிந்த குருவின் மகன் என்றும் எண்ணுமல் அவனே இகழ்ந்து வைதான். உள்ளம் துடித்து அன்று அவன் சொன்ன மொழிகள் அயலே வருகின்றன.

துன்னு பாரதம் தோன்றிய காள்முதல் மன்னர் ஒட மலேங்தனே வாளியால் சொன்ன பாலர் மகுடம் துணித்தது இன்று என்ன வீரியம்? என்னினேங்து என்செய்தாய்! (1)

இருகுலத்தில் எமக்கும் அவர்க்கும் இங்கு ஒருகுலத்தினும் உண்டென இல்லேயால்: குருகுலத்தின கொழுந்தினேக் கிள்ளினே! வருகுலத்தொரு மாசறு மைந்தனே! (2)

ஆற்றில் ர்ேவிளை யாடிய நாள் முதல் காற்றின் மைகத ைெடு எத்தனே கன்றினேன்: சாற்றின் என்வினே தான் எனனேயே சுடக் கூற்றின வாய்புகுந்தேற்கு என்ன கூற்றையாl (3) பணேநெடுங்கைப் பகட்டுவெஞ் சேணேசூழ் இணேதருஞ்சொற் கிளேஞர்கள் யாரையும் துணைவர் யாரையும் தோற்று கின்றேன்; எனக்கு இணையர் பார்மிசை யாருளர் எண்ணிலே? (4)

(பாரதம், பதினெட்டாம் போர் 226-229)

கண்ணில்லான் மகன் கண்ணிர் சொரிந்து இவ்வண்ணம்பேசி யிருக்கிருன். பிறவி வாஞ்சை அவன் உயிரை உருக்கி யிருக்கும் கிலைகளை உாையில காண்கின்ருேம். என்வினை என்னையே சுடக் கூற்றின் வாய் புகுந்தேன் இனி என்ன Guతతా என். அவன் உள்ளம் சலித்துள்ளது ஊன்றி உண வுரியது. மாண காலத்தில் மனித இயல்பு பிழைகளை கினேன்.து பெரிதும் மங்க கேர்கின்றது.)