பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2453

பகழியைப் பார்த்தது.

உரிமைப் பாசத்தால் உயிர் உருக, கேசத் தாரைகளைக் கண் கள் சொரியத் தம்பி நெடு கிலம் சேர்ந்தான். அடுகனேயைப் பறிக்க அண்ணன் அதனை ஒடித்த எறிவேன் என். கடுத்து முயன் ருன்; முடியவில்லை.நெடி து கிகைத்துகெஞ்சம்கொதித்தான்.

கடலைக் கலக்கி யுள்ள லன்; மேரு மலையையும் அசைக்க வல்லவன்; அத்தகைய அருங் கி.மலாளன் உடலில் பாய்க்க அம் பின் அடலை வியக்த இக்க அதிசயமானது யாருடையது? ' என்று பேரினே அறிய அவாவி அதி திசமாய் மூண்டு முயன்ற சிறிது நேரே ஈர்க்கான். பேரைப் பார்த்தான்.

வெம்மையாக அங்கே அவன் கண்ட காமத்தைச் செம்மை யாக இங்கே காம் காண வருகிருேம். காட்சி கருதரிய மாட்சி யாய்ப் பெருகி கின்ருலும் உண்மையை ஒர்த்து கொள்கின்ருேம்.

மும்மைசால் உலகுக்கு எல்லாம் மூல மங்திரத்தை முற்றும் தமமையே தமாக்கு நல்கும் தனிப்பெரும் பதத்தைத்தானே இம்மையே எழுமைகோய்க்கு மருந்தினை இராமன் என்னும் செம்மைசேர் நாமம்தன்னைக் கண்களில் தெரியக்கண்டான்.

இல்லறம் துறந்த நம்பி எம்மனேர்க் காகத் தங்கள் வில்லறம் துறங்த வீரன் தோன்றலால் வேத நூலில் சொல்லறம் துறக்தி லாத சூரியன் மரபும் தொல்லே கல்லறம் துறந்தது என்ன நகைவர கானுட் கொண்டான்.

ராம ன் லும் பெயரை அம்பில் கண்டதும், வாலி வருக்கி ஈகைக் கதம், இாங்கி நாணியதும், உளைந்து நொக்கதும், இங்கே விழைந்து கோக்கி அரிய பல கிலைமைகளே காம் உணர்ந்த கிற் ன்ெருேம். பாய்ந்த பகழியில் தோய்ந்துள்ளது ஆய்த்து கொள்ள சேர்ந்தது.

பேரின் பெருமை

(இராம நாமக்கின் மகிமையை அகிசய பாவசாாய்க் கவி இங்கே துதி செய்திருக்கிரு.ர். அக்கக் கவிச் சக்காவர் க.கி அன்று கண்களால் கண்ட பெயரை உலகம் எல்லாம் என்றும் எண்களால், கண்டு கொள்ள நம் கவிச் சக்காவர்த்தி காட்டியிருக்கும் காட்சி - கருதியுணருத்தோறும் உறுதி பெரிதும் உடையதாய் உவகை